@IBharatham திமுக அதிமுகவுடன் கைகோர்கிறது
திமுக பாஜகவுடன் கைகோர்கிறது
திமுக நாதகவுடன் கைகோர்கிறது
இப்படியெல்லாம் கதறுவது யாருன்னு பார்த்தா...
திமுகவை விட்டுவிட்டு இதுநாள்வரை தீவிரமாக எதிர்த்த தவெகவுடன் கைகோர்த்தவர்கள்.
விவாகரத்து வாங்கியாச்சு பிறகு ஏன் பதட்டம்.
#TVKVijayFails
மேலும் ஒரு #Young_ADMK வின் உரிமை குரல் !
என்றும் அதிமுக ! 🔥💪
யாரு மேல கை வைக்கிறோம் என்ன எதுன்னு பாக்கணும் அதிமுக தொண்டன் மேல் கை வைப்பதும் MGR வளர்த்த கட்சியின் மேல் கை வைப்பதும் ஒன்று ! 👍
அம்மாவின் வளர்ப்பு நாங்கள் 🤘
#WeStandWithIndirani@IndiraniSudala1
@PttvNewsX அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் லஞ்சம் வாங்கவில்லை ஊழல் செய்யவில்லை அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று எந்த நீதிமன்றம் கூறியது?
• விசாரணை முடிந்து விட்டதா?
• தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கீழ் இயங்கும் காவல்துறை எப்படி அதை அவதூறு என்று முடிவுக்கு வரலாம்?
• காவல்துறை என்ன ..!