மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எனது பாசத்திற்குரிய அண்ணன் @imrajmohan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நிச்சயம் உங்களது உழைப்பிற்கும் திறமைக்கும் மிகப்பெரிய சாதனைகள் வசமாகும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்த தருணம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தையும்
வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்து வரும் முதலமைச்சர் அவர்களின்
பணிகள் தொடர்ந்து வெற்றியடைய மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.
என்றும் மக்கள் பணியில்
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
திருமதி. RD. கனிமொழி சந்தோஷ் MLA
முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ சமூக நீதி மற்றும் குழந்தைகள் நலனை முன்னிறுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி சந்தோஷ் புகழாரம் சூட்டியுள்ளார்!
நேர்மையான ஆட்சியை வழங்குவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலை நோக்கு சிந்தனை – மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள்
#CMJosephVijay
மாண்புமிகு கனிமவளத் துறை அமைச்சர் திரு. டாக்டர் T.K. பிரபு அவர்களை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி சந்தோஷ், எம்.எல்.ஏ. அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினார்.
என்றும் மக்கள் பணியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி சந்தோஷ் MLA
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர்களுடன்
குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
#CMJosephVijay
நரிகளுக்கு எதிராக
நமது ஜனநாயகரின்
தெறி பேச்சு!
முதல்வருக்கு பேசத் தெரியாதா என்று பேட்ச் அணிந்து வந்தவர்கள்...
முதல்வர் பேச ஆரம்பித்ததும் தங்கள் வேஷங்கள் கலைந்ததால்
எதிர்ப் பேச்சின்றி ஓடினார்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில்
நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தரமான
சம்பவம்!
@TVKVijayHQ@TVKHQITWingOffl
#tvk #tvkvijay #tnassmebly #vijayspeechlatest
மக்கள் மனம் கவர்ந்த தலைவர், தமிழகம் போற்றும் முதலமைச்சர், மாண்புமிகு திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
மக்கள் நலனும், சமூக நீதியும் தழைக்க உங்கள் தலைமையில் தமிழகம் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறோம்.
D.லோகேஷ் தமிழ்ச்செல்வன், MLA
வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்
இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி
தமிழக வெற்றிக் கழகம்.
#HBDCMJosephVijay
நான் அமைச்சரா இருக்கனா என்னனே எங்க அம்மாவுக்கு தெரியாது..!
நான் அமைச்சரான பிறகு இன்றும் என் அம்மா சமையல் வேலைக்கு தான் போய்டு இருக்காங்க..
என் அப்பா 3000 ரூபாய் சம்பளத்துக்கு அதே வேலைக்கு தான் போய்டு இருக்காங்க..
அந்த வேலையை விட முடியாதுனு என்கிட்ட திட்டவட்டமா சொல்லிட்டாங்க..
தனது குடும்பம் குறித்து உருக்கமாக பேசிய அமைச்சர் ரமேஷ்..
#Tiruchirappalli | #Minister | #Ramesh | #PolimerNews
இன்று 52 வது பிறந்தநாள் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் - மாண்புமிகு திருமதி கு.ஜெகதீஸ்வரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,
தென்மேற்கு மாவட்டம் விருதுநகர்,
தமிழக வெற்றிக் கழகம். @CMOTamilnadu@BussyAnand