Today, I had the opportunity to be at Bhogapuram, Visakhapatnam, Andhra Pradesh, as PM @NarendraModi inaugurated the Alluri Sitarama Raju International Airport.
The airport, originally scheduled for completion in 36 months, was completed in a record 31 months and has already been inaugurated. It is expected to handle 60 lakh passengers annually. I hope to see many more international flights operating from here in the years ahead. Who knows? This might even beat #Chennai in a few years if we are not planning for a larger airport ASAP.
A divided Andhra Pradesh, which endured tremendous setbacks over the past decade, is today giving strong 2010–2014 #Gujarat vibes on the development front. From Andhra CM @ncbn and Deputy CM @PawanKalyan to Union Minister @RamMNK, Andhra Minister @naralokesh, and others at the event, the message was the same: "Development, Development & Development."
CM @ncbn also highlighted several long-pending demands of Andhra Pradesh that have been fulfilled by the Central Government in recent years. One major milestone was the creation of the South Coast Railway Zone, headquartered in Visakhapatnam, with four divisions - Guntakal, Guntur, Vijayawada, and Visakhapatnam.
I only wish Tamil Nadu had not lost the last five years to #DMK choosing political confrontation over governance and public welfare.
By voting for DMK in Parliamentary elections, Tamils are, in my view, denying the state the development it rightfully deserves.
I hope good sense prevails and that people elect as many young vibrant NDA MPs as possible in 2029, so Tamil Nadu can secure more projects, greater investments, and stronger support from the Centre, and fully participate in India's growth story.
திருப்பூரில் எதிர்பாராத விபத்தில் அகால மரணமடைந்த பா.ஜ.க இளைஞரணி மாநிலச் செயலாளர் திரு.தினேஷ் அவர்களின் நினைவிடத்தில், பா.ஜ.க இளைஞரணி மாநிலத் தலைவர் @SuryahSG அவர்கள், மாநில நிர்வாகிகளுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த திரு.த���னேஷ் அவர்களின் மறைவு, இளைஞரணிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். களத்தில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும், சுறுசுறுப்பும் என்றும் நினைவுகூரப்படும்.
அவரது பிரிவால் வாடும் அனைத்து சொந்தங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி!
🇮🇳
ஒரு ஆண்டு கடந்தாலும்…
“ஆபரேஷன் சிந்தூர்” எழுதிய வீர வரலாறு இன்னும் ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் உணர்வுகளாக இருக்கிறது!
🔥 துணிச்சலின் தாக��குதல்
🔥 தேசத்தின் பதில்
🔥 வீரர்களின் பெருமை
இந்தியாவை தொட்டால் பதில் உறுதி என்பதை உலகம் அறிந்த நாள்!
ஜெய் ஹிந்த் 🇮🇳
#OperationSindoor #IndiaFirst #JaiHind #IndianArmy #SaluteToHeroes #ModiForever
மதுரையின் மண்ணில் வரலாறு மீண்டும் எழுதப்பட்டது!
நமது பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் உரையை கேட்ட பெருமைமிகு தருணம்!
#ModiInMadurai#ModiComesNDAWins
Glimpses of the 4th Maha Kumbhabhishekam at Adambakkam Sri Bhuvaneshwari Amman Temple in #Velachery Assembly Constituency today. A truly divine atmosphere!
#வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, ஆதம்பாக்கம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய 4-ம் மஹா கும்பாபிஷேகத்தின் சில காட்சிகள்! மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீகச் சூழல்! 🙏
The countdown to 2026 begins!
We are ready to redeem Tamil Nadu and write history. A warm welcome to the World Leader Thiru.@narendramodi who will lead the #NDA to a massive victory. Maduranthakam awaits!
2026-ல் சரித்திரம் படைக்க, தமிழகத்தை மீட்க வரும் உலகத் தலைவரே வருக!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக் களத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மதுரைந்தகத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
#NDA4TN #TNWelcomesModi #NarendraModi
காசியையும் குமரியையும் இணைத்த பண்பாட்டு நாயகர்! 🛕🌊
புனிதமான கங்கையையும், நம் காவிரியையும் 'காசி தமிழ் சங்கமம்' மூலம் இணைத்து, பாரதத்தின் ஆன்மீக ஒருமைப்பாட்ட��ப் போற்றும் பிரதமர் திரு.@narendramodi அவர்களே வருக!
#NDA4TN #TNWelcomesModi #KashiTamilSangamam #EkBharatShreshthaBharat #NarendraModi
Women's Power is the Nation's Power! 🙏
Welcoming the leader who has illuminated the lives of millions of women through #JalJeevan, #Ujjwala, and PM Awas schemes. Thank you Thiru.@narendramodi for empowering our mothers and sisters.
பெண் சக்தியே தேசத்தின் சக்தி! 🙏
தாய்மார்களின் வாழ்வில் ஒளியேற்றிய தலைவன். கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளை நனவாக்கிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
#NDA4TN #TNWelcomesModi #NarendraModi #NariShakti
சரித்திரம் திரும்புகிறது! மதுராந்தகத்தில் மாற்றத்திற்கான முழக்கம்! 🔥
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட... தமிழகம் தழைக்க... பிரதமர் திரு.@narendramodi அவர்கள் வருகை! 🇮🇳
📅 ஜனவரி 23 | 📍 மதுராந்தகம்
இளைஞர் சக்தியே, அணி திரள்வோம்! 🚩
#NDA4TN#TNWelcomesModi#NarendraModi
Historical day in Pudukkottai!
Participated in the grand finale of the #தமிழகம்_தலை_நிமிர_தமிழனின்_பயணம் Yatra led by our State President Thiru.@NainarBJP today.
The thunderous address by Hon. Union Home Minister Thiru.@AmitShah has ignited a new spark among the Karyakartas.
Looking at the massive support at the grand public meeting today, it is certain that Tamil Nadu will see an #NDA Government!
வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு.ந��ினார் நாகேந்திரன் அவர்கள் மேற்கொண்ட #தமிழகம்_தலை_நிமிர_தமிழனின்_பயணம் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று புதுக்கோட்டையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களின் உரை, தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்��டுத்தியுள்ளது.
இன்றைய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைக் காணும்போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்பது தெளிவாகிறது!
#AmitShah