சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தினால், அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு!
தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மீண்டும் போராடுகிறார்கள்.
அதிமுக அரசின் அரசாணைக்கு அவ்வளவுதான் மரியாதையா? கபட அரசு!
எங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கும் ஆதரவளித்த அத்துணை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி