நீ சொல்றத எல்லாம் பாத்தா
நாடாளுமன்ற எதிக்காட்சி தலைவர்,
காங்கிரஸ் கூட்டணி தவெக தலைவர்,தமிழ்நாடு முதல்வர்
எல்லாரையும் விட கொளத்தூர் ex MLA தான் பெரிய ஆளு போலயே.. 😁
நீ சொல்றத எல்லாம் பாத்தா
நாடாளுமன்ற எதிக்காட்சி தலைவர்,
காங்கிரஸ் கூட்டணி தவெக தலைவர்,தமிழ்நாடு முதல்வர்
எல்லாரையும் விட கொளத்தூர் ex MLA தான் பெரிய ஆளு போலயே.. 😁
இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் நாம் அயராது ஆற்றும் களப்பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது வெற்றி சின்னமான பானை சின்னத்தை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்ப்போம்!
#Vote4INDIA
எனது தாய்மடியான சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் உங்கள் பிரதிநிதியாக பணியாற்ற, உங்களின் குரலாக ஒலிக்க பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்வீர்!
#Vote4INDIA
@thirumaofficial
மனித உரிமை கட்சி மாநில பொதுச்செயலாளர்...ஐயா LEP அவர்களின் பற்றளருமான LRV விஸ்வநாதன் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் 😭😔
#Rip
சமுதாய பெருந்தலைவர் அய்யா எல்.இளையபெருமாள் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒடுக்கப்பட்ட SC/ST மக்கள் சார்பாக இந்திய மனித உரிமை கட்சி சார்பாக நன்றி நன்றி......