I Watch #SivappuManjalPachai 🚦- movie Its super Amazing ferformance for Maman @Actor_Siddharth Machan @gvprakash 🧥🧥 🏍️📢 🚦🚦🚦🚦🚦 poonai (AKKA) character is very nice
பணி ஆணை சான்றிதழின் மேல் உயி*ழந்த மகள்,மனைவி புகைப்படத்தை வைத்து பெற்றுக்கொண்ட நபர் மனம் நொந்து அழுத முதல்வர்...
CMJosephVijay | TVK | CMVijaykarurvisit | TVKVijay
#Newstamil24x7#CMVijay#Karur
கரூர் சொந்தங்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
எந்நிலையிலும் மக்களோடு மக்களாக, மக்களுக்காக நிற்பவர்தான் நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
(1/3)
லாஸ்ட் டைம் வந்தப்ப அவரை கொஞ்சம் மனக்கசப்புல அனுப்பிச்சிட்டோம்.
இந்த டைம் ரொம்ப சந்தோஷமா அவரை அனுப்புவோம்னு. கண்டிப்பா சந்தோஷமா அனுப்புவோம், கரூர் மக்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay