ஆண்கள் தான் பெண்களை பாதுகாக்கிறார்கள் சொல்வாங்க அது உட்டாலக்கடி. பொண்ணுக்கு ஏதாவது பிரச்சினைன்னா, நீ ஏன் அங்க போன? நீ ஏன் அப்படி பேசின? அப்படினு பொண்ணுகளை தான் blame பண்ணுவாங்க. உண்மையில் பெண்கள் தான் ஆண்களை protect செய்கிறார்கள்.
🎬 #GyaarahGyaarah ; [ 3.5/5 ⭐ ]
2024 | Sci-Fiction, Thriller | ZEE5 📺
Tamil Dub
S1, EP 01 - 08 💥
ஒரு அருமையான Sci-Fi, Thriller TV சீரிஸ் இதோ உங்களுக்காக. 🔥
#உத்தரகாண்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, சிறுமியான Aditi ஒரு கண்காட்சியில் இருந்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்.
Very important message: 🎯
WhatsApp-ல் ரகசியமாக பேசுவதை கண்டுபிடிக்கும் முறை...
ஆனா இது எனக்கு important message இல்ல
ஏன்னா நான் எப்பவுமே திறந்த புத்தகம்...😁😁😁
SUPREME SOLUTION This won’t stop with farmers today… Tomorrow it will happen to anyone who ask jobs..healthcare..education… equal justice.. This will happen to each and every one of us one day .. so #StandWithFarmers#FarmersProtest#justasking
#Perfume
ரொம்ப நாளா நிறைய பேர் கேட்டுட்டு இருக்கற ஒரு suggestion இது . நான் நிறைய Perfume பயன் படுத்தி இருக்கேன். இன்னும் புதுசு புதுசா try செஞ்சிட்டே இருக்கேன். அதை பற்றி எல்லாம் பார்க்கும் முன் ஒரு perfume எப்படி தேர்வு செய்யனும் னு தெரிஞ்சிக்கலாம்.
ஒருவருக்கு பிடித்த Perfume வாசனை நிச்சயம் இன்னொருத்தருக்கு பிடிக்கும் னு சொல்ல முடியாது . இதே போல் , நாம் கடைக்கு சென்று ஒரு perfume Packaging பார்த்து attract ஆகி , அதை முகர்ந்து பார்த்து மட்டும் இது செமையா இருக்குனு வாங்கிட்டு வந்திர கூடாது . அது என்ன composition ல தயார் செஞ்சதுனு பார்த்து தான் தேர்வு செய்யனும் . ரொம்ப technical ஆ எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டாம். முடிந்த அளவு சுலபமா சொல்றேன்.
Preparation of Perfumes :
முதலில் நாம் கவனிக்க வேண்டியது - ஒரு perfume எப்படி தயார் செய்யறாங்கனு தான் . பொதுவா Perfume oil ல Ethanal (Alcohol) கூட dilute செய்வாங்க அப்போ ஒருவித நறுமணம் உண்டாகும். அதற்கு பெயர் தான் Perfume . இதுல எத்தனை சதவீதம் perfume oil சேர்கறாங்க என்பதை பொருத்து தான் ஒரு perfume strong, mild என்பது எல்லாம் முடிவு செய்யப்படும் .
ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் பாருங்க. விலை குறைந்த perfume ல இந்த perfume oil மிக மிக மிக குறைவா தான் இருக்கும். அதனால தான் நாம் முகர்ந்து பார்க்கும் போது செம வாசனையா இருக்கும், நம் வீட்டுக்கு வந்து பயன் படுத்தும்போது அந்த வாசனை சீக்கிரமே போயிடும் அல்லது அதிக நேரம் வராது (Not Long Lasting) .
Concentration of Perfumes :
இந்த perfume oil ல Ethanal Alcohol கூட dilute செய்யும் process பெயர் தான் "EAU" இந்த வார்த்தையை நீங்க எல்லா perfume packaging லையும் பார்க்கலாம். இந்த EAU வகைகள் பொருத்து தான் ஒரு perfume விலை நிர்ணயம் செய்யபடுது. சரி இது என்ன என்ன வகையான EAU இருக்கு னு பார்ப்போம் (See Picture)
1. EAU FRAICHE - Maximum 1 Hour to 2 Hour
2. EAU de Cologne (EDC) - 2 to 3 Hours
3. EAU de Toilette (EDT) - 3 to 4 Hours
4. EAU de parfum (EDP) - 4 to 5 Hours
5. Pure Perfume ( Parfum) - Lasts for 24 Hours
இந்த 5 வகை தான் நம் perfume விலை, எவ்ளோ நேரம் வாசனை இருக்கும் என்பதை எல்லாம் தீர்மானம் செய்கிறது . இன்னும் Notes னு எல்லாம் இருக்கு. அவ்ளோ deep ஆக எல்லாம் தெரிஞ்சிக வேண்டியதில்லை . இந்த அளவுக்கு நாம் தெரிந்து கொண்டால் ஒரு நல்ல perfume நாம் கொடுக்கும் காசுக்கு வாங்க போதுமானது .
இந்த 5 வகையில் நாம் எதை தேர்வு செய்யனும் ?
Short ஆக சொல்லனும்னா - நாம் அதை எங்க பயன் படுத்த போகிறோம் என்பதை பொருத்து தேர்வு செய்யுங்க . இப்போ உதாரணத்துக்கு wedding reception function போகறோம்னா அங்க maximum 2 to 3 hours தான் இருப்போம் . அதற்கு EDC அல்லது EDT போதுமானது.
படத்திலுள்ளது சுறா மீனின் முட்டை. திருகாணி (screw) போன்றிருக்கும் இந்த முட்டையை இட்ட பின், பாறை இடுக்கு வழியே திருகி வைத்திவடும். இதனால் முட்டை, மற்ற பொருட்களால் அடித்துச் செல்லப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.
மனிதனுக்கு முன் இயற்கை திருகாணி தத்துவத்தை அமைத்துவிட்டது.
#biomimicry
Mani Ratnam
Vetri Maaran
Sudha Kongara
Mari Selvaraj
Vinoth Raj
Madonne Ashwin
The @galattaplusoffl Mega Tamil Round Table 2023
https://t.co/BBfhqOzS53
ஜெப கூட்டம் நடத்தி பலரின் நோயைப் போக்கிய DGS தினகரன் பல நாள் மருத்துவமனையில் இருந்து உயிரை விட்டார்.
உலகமே என் கைக்குள் என்று சொல்லி கையை சுழற்றி விபூதியும், வாயிலிருந்து லிங்கமும் எடுத்த புட்டபர்த்தி #சாய்பாபா சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
நான் கடவுளின் தூதுவர், எனக்கு கடவுளிடமிருந்து நேரடியாக செய்தி வருகிறது எனச் சொன்ன #மிர்சா_குலாம் கடைசியில் கவுந்தடித்து விழுந்து இறந்து போனார்.
இப்போது ...
நானே ஆதிபராசக்தி கடவுளின் மறு உருவம் என ஊருக்கே அருள் வாக்கு சொன்ன #பங்காரு_அடிகள் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அற்புதங்கள் செய்வதாக மாயாஜால வித்தை காட்டிக்கொண்டு, தன்னைக் கடவுள் என வாதிட்ட இவர்கள் அனைவருமே வயதாகி நோயாலும் விபத்தாலும் இறந்து போனார்கள் .
ஆனாலும் உலகம் அதன் பாட்டுக்கு இயங்குகிறது.
எவ்வித சிறு மாற்றமும் இல்லை.
எல்லா மனிதரையும் போல பிறந்தார்கள், உண்டார்கள், உறங்கினார்கள், , அதேபோல் எல்லா மனிதனையும் போல இறந்தும் போனார்கள்.
அப்போ தன்னை கடவுள் என சொல்லிக்கொண்டு இவர்கள் அனைவரும் சாதித்தது என்ன?
ஆம் ஒன்றே ஒன்றுதான் சாதித்தார்கள்
அதுதான் பணம், சொத்து, ஆடம்பர வசதிகள்.
இலகுவாக சம்பாதிக்க இது ஒன்றே வழி என கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்.
பக்தியின் பெயரால் பல கோடிக்கு அதிபதியானார்கள்.
சிந்திக்க மறந்த கூட்டம் சில்லறையை அள்ளி வீசியது.
ஆனால் ....
இறப்பு என்ற ஒன்று வந்து இவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விடுகிறது.
கடைசியாக சிந்திக்க ஒன்று..
எந்த மதமாக இருந்தாலும்
மனிதன் எப்போதுமே கடவுளாக மாட்டான்.
படித்ததில் பிடித்தது...
Infosys நாராயணமூர்த்தியும் சுதாவும் வாரம் 70 மணிநேர வேலை நாட்டிற்கு நல்லது என்கிறார்கள்.
கார்ப்பரேட் வரியை உயர்த்துங்கள் அது நாட்டிற்கு நல்லது என்று எந்த பெருமுதலாளியாவது எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா? #CPIM#Infosys#work#WorkerFarmerRally#Corporate
#INDvPAK நரேந்திர மோடி அரங்கில், bjp ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட இலவச டிக்கெட் கொடுத்து கூட்டி வந்த நாக்பூர் சங்கிகள், ஒரு பெண் பாதுகாப்பு போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக காவலர் அறைந்ததால், அந்த பெண் காவலரை சங்கி மீண்டும் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. #Sorry_Pakistan