விஜய் எனும் தீர்க்கதரிசி 🔥 Modern Nostradamus
பிற்காலத்தில் நடக்க போவதை முன்பே அறிந்து அதை கூறி இருக்கிறார். அதுவும் அவனுங்க தயாரிப்பு நிறுவனத்திலேயே படம் எடுக்க வைத்து திமுகவின் தலைவரை சொன்ன படியே ஜெயிக்க விடாமல் தோற்கடித்துள்ளார்...
அவர் சொன்னது போல அந்த Brand ஐ அழித்து அதைவிட ஒரு பெரிய Brand ஆக உருவெடுத்துள்ளார் 🔥
Co- optex ( வெற்றி தரி) world லெவலில் கொண்டு போக போறாங்க
மத்த brand எல்லாம் சின்ன நடிகர் வச்சி brand பண்ணுவாங்க
ஆனால் CM விஜய் வந்து ஒரு pose Total blast 🔥🔥🔥🔥