@akshaykumar Began with Saturday and enjoyed with Sunday next Saturday plan on Monday any how running with other 4 days wooow now I again reached to Saturday and Sunday🙌🙌🙌
The flu vaccine may have an important benefit beyond protecting against influenza: It may also prevent heart attacks, especially in those at high risk, experts say https://t.co/F5kqayxHnO
@Actor_Vivek ஏடுமில்லை சுவடுமில்லை
விரலுவிட்டு கணக்கு போட்டான் என் பாட்டன்......
இன்று கூட்டலுக்கும் பெருக்களுக்கும் "calculator" பயன்படுத்துவது "important"...
- தமிழன்
Am I right @Actor_Vivek sir
Two friends, few dreams, one journey -HIPHOP TAMIZHA was created on this day. To mark the anniversary of Hiphop Tamizha, we take immense pleasure in announcing our next Independent music video - “MAANAVAN”
இறைவா, வாடி புள்ள வாடி, டக்கரு டக்கரு வரிசையில் இந்த வருடம் -"மாணவன்".
காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழ்தாங்கி எங்கும் புகழெட்டும் எம் தமிழ்மொழி...!
தொன்மையில் சிறந்ததென எங்கும் முழங்கட்டும் எம் தமிழ் மொழி..!
முன்ம��ச்சு திகளுற உணர்கொண்ட எம் தமிழ்மொழி..!
என்றும் பயமறியாய் காளையின் கொம்பென தமிழனுள்ளேன் தமிழ்புகழ் எல்லைவரை நிலைநாட்ட.....!