எத்தனால் கலப்பினால்
வாகனங்களின் நிலைமையை பாருங்கள்
இந்தியா முழுவதும் கலப்படம் செய்து நிதின் கட்கரி கொள்ளை அடிப்பதற்கு நமது வாகனங்கள்
நாசமாகிக் கொண்டிருக்கிறது
கலப்படத்தை நிறுத்துங்கள் என்று மெக்கானிக்குகள்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் மூன்றாவது மொழியாக
இந்தியை கட்டாயமாக்கும் சிபிஎஸ்இ அறிவிப்பு:
புதுச்சேரி மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு
கலாச்சார அடையாளத்தையும் அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும் வஞ்சகச் செயல்; இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்; புதுச்சேரி கல்வித்துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் - புதுச்சேரி திமுக அமைப்பாளர் சிவா
#Pudcherry #DMKSiva #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
BJP உள்ள வந்துருது bro is not a joke,
NEP மும்மொழி கொள்கையின்படி CBSE பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்று enforce செய்யப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் English, French, தமிழ் படித்து வந்த மாணவர்கள் இப்போது English, தமிழ், Hindi படிப்பார்கள். NEP மும்மொழி கொள்கையின்படி 2 இந்திய மொழி, ஒரு அந்நிய மொழி படிக்க வேண்டும். இந்தியாவில் மற்ற மொழிகளை விட Hindi மொழி ஆசிரியர்கள் அதிகம் அவர்களை வடநாட்டிலிருந்து சுலபமாக இறக்குமதி செய்யலாம். Hindi திணிப்பை நேரடியாக திணிக்காமல் மறைமுகமாக திணிக்கிறார்கள்.
#BREAKING | புதுச்சேரியில் CBSE பாடதிட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிக்கை
#SunNews | #Puducherry | #DMK | #TNElectionWithSunNews
"எனக்கு எந்த பாதிப்பும் இல்லை" என கடந்து செல்பவர்களே, இன்று French மொழிக்கு நடந்தது தான், நாளை நமது தாய்மொழிக்கும் நடக்கும். கட்டாயமாக இந்தியை திணித்து, நமது மொழி உரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். @cbseindia29#StopHindiImposition
Indian metrological departments official website converted into full Hindi language.
First they didn't responded to any natural calamities like Okhi, Kaja, Niger, Vardh cyclones. Then, Hindians didn't released compensation package for the damages caused by these disasters. They neither strengthened or expanded response& rescue teams.
Fishermen of Kanniyakumari accused that they were never warned by Modi's Hindian government about Ocki Cyclone which was worst in years. In fact some of them were warned by Iranian fishermen as they were pre-informed and returning to coast. Modi govt did nothing to inform nor do a rescue mission, or visited the villages. Around 100 tamil fishermen died/missing. TN demands for disaster compensation was settled just over 10% of the required value.
Now they converted the weather website into full Hindi. Cyclones are important natural calamities for the southern & eastern states, occurring year after year. None of them are Hindi speaking states.
Non-Hindi states should remember that, they are paying taxes as like that of Hindi speaking states. They are jot secondary citizens to be treated like this. Hindi preference over other languages means to humiliate non-hindi states.
Its time for us to get united & raise our voice for equal treatment of our languages. Ours are not regional languages. Our mother tounge need to be treated with/dignity, respect and at par with Hindi.
#Hindi_Never
#Tamil_Ever
#StopHindi_Imposition
Delimitation மசோதாவால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு
முரட்டடிமை பழனிசாமி ஆதரித்தான்
ஆனால் மசோதாவால் உ.பிக்கும் பீகாருக்கும் கொழுத்த லாபம்
எனினும் தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து அகிலேஷும் தேஜஸ்வியும் நம் தோளோடு தோள் நின்று அவையில் மசோதாவை கிழித்தெறிந்தார்கள்🔥🔥
காங்கிரஸ் இந்த நாட்டிற்கு அதன் முதல் பெண் பிரதமரை திருமதி இந்திரா காந்திஜியை வழங்கியது.
அந்தப் பிரதமர், நமது தற்போதைய பிரதமரைப் போன்றவர் அல்ல.
அவர் ஒருபோதும் இப்படிப் பணிந்து போனதில்லை.
அவர் ஒரு துணிச்சலான பிரதமராக இருந்தார்.
- கே சி வேணுகோபால் ஜி🔥🔥
அரசியல் சட்டப்பிரிவு 368 ல் தான் அந்த ஆப்பை சொருகி வச்சு இருக்கார் அம்பேத்கர்..!
அதாவது அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் 2/3 mp கள் வாக்களிக்க வேண்டும்.
மோடி மாதிரி நாதாரிகள் பிற்காலத்தில் உருவாவார்கள் என்பதை அன்றே கணித்திருந்தார்