திண்டிவனம் #புதியவன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெ��ிவித்துக் கொள்கிறேன்.
புதியவனின் துணைவியாரைத் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
#VCK #homage
��ங்கள் குடும்பத்தின் ஆலமரம் சாய்ந்தது.. அனாதை போன்ற உணர்வில் நிற்கின்றோம்.. அப்பா இன்று அதிகாலை முதுமையின் காரணமாக காலமானார்.அவரது இறுதிச் சடங்குகள் வள்ளியூரில் உள்ள எங்கள் இல்லத்தில் வைத்து இன்று நடைபெறும்.
முகவரி : 6 A / 6 B, 10 வது தெரு, S K P Nagar, வள்ளியூர் , நெல்லை
@mkstalin @mkstali
BSNLல் நடக்கும் தமிழ் மொழி எதிராக நடக்கும் அநியாயம்.BSNL landlineக்கு தொடர்பு ��ொண்டால் தானியிங்யாக முதலில் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பதில் வருகிறது. தமிழ் நாட்டில் தமிழில் பதில் அளிக்க குரல் எழுப்ப கேட்டு கொள்கிறேன்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள தும்பகுண்டு கிராமத்தைச் சேர்ந்த விவச��யி பொன் இன்பராஜ் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து நூதன போராட்டம் .
#Madurai #thirumangalam #FarmersProtest #delhiprotest
Maduranthagam Governement Hospital Chief Doctor Sugumaran expired on corona. I convey my deep condolence to his family and pray his soul rest in Peace.
@KanimozhiDMK
வணக்கம்.
காலையில் தொடர்ந்து 8.40 மற்றும் 8.45க்கு தாம்பரத்தில் இருந்து பீச்சிக்கு இரு ரயில்கள் பெண்கள் ரயிலாக செல்கிறது. அதனால் ஆண்கள் கூட்டம் சென்னை செல்வது பாதிப்பையும் ஏற்படுகிறது. இடையில் பொது ரயில் இயக்கினால் நன்றாக இருக்கும்.
நன்றி.
@GMSRailway
It is regret to note that ladies special sub urban train running from Tambaram to beach at 8.35 and 8.40am continuously, which leads more male passengers waiting at platform. So better general train may be run in between ladies special train.
@GMSRailway Travelled Guruvayur Express from Trichy to chennai on 14.12.2018. No coach display in platform 3. Same coach number D2 and Dt2. Due to coach confusion. We both aged more than 55 years, ran at stations at Srirangam and other. Had horrible experience.