இன்றைய புதிய தலைமுறை விவாதத்தில்,நேரம் முடியப்போகிற இறுதி நொடிகளில்,பாஜகவின் தொங்குசதை நாம் தமிழர் என்றார் வன்னியரசு.பதிலளிக்க வாய்ப்பும்,நேரமும் கிடைக்கவில்லை.
போகட்டும்!
அதே தலைப்பின் கீழ் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்!
துணிவிருந்தால் வாருங்கள் வன்னியரசு! @VanniArasu_VCK
தாயைத் தவறாக பேசும் ஆபாச வார்த்தை பயன்படுத்தியிருக்கு பதிவுல. அது தெரிஞ்சும் பகிருறீங்க.
நீங்க என்ன வக்கிர நோயாளின்றீங்க? வெறுப்பரசியல் பத்தி பாடமெடுக்குறீங்க!
கூச்சமே இல்லாம பெண்ணியவாதினு சொல்லிக்கிறீங்க!
வெட்கமாக இல்லையா அம்மா?
@salma_poet
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையில் மொழிப்பெயர்ப்பாளராக இருந்த ஐயா ஜோர்ஜ் மாஸ்டர் (எ) வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
மொழிப்புலமை கொண்டப் பேராளுமையாக திகழ்ந்த ஐயாவின் மறைவு தமிழினத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
அனைத்து அரசியல் மேடைகளிலும் 3000 கோடிக்கு எதுக்கு படேல்க்கு சிலை என்று கேட்ட ஒரே அரசியல் தலைவன் அண்ணன் சீமான் இது போல் உங்கள் கட்சி தலைமை பேசிய காணொளி வெளியிட முடியுமா!!
#திருட்டுதிராவிடம்
படேலுக்கு 3000 கோடியில் சிலை வைத்த போது பாஜக வை ஒரு வார்த்தை பேசாத சீமான், தந்தை பெரியாருக்கு சிலை என்றவுடன் துள்ளி குதிப்பதற்கான காரணம் புரிகிறது. அண்ணாமலை போன்றோர் திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்வதன் சாப்ட் வெர்சன் தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது அனாவசிய செலவு என்று சொல்வது.
உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய இக்கொடிய நோயின் பிடியிலிருந்து மீட்கும் உயிர் காக்கும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துப்பொருட்களுக்கான நிதியுதவி மற்றும் வரிவிலக்கை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று அன்புமகள் பாரதி உயிரைக் காக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
உயிர் காக்க உதவுங்கள்..!
முதுகுத்தண்டுவட தசைநார் சிதைவு (SMA) வகை 2 எனும் அரியவகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பாரதி எனும் பச்சிளங்குழந்தையின் உயிர் காக்க பெற்றோர் செய்வதறியாது கலங்கி நிற்கையில், அவர்களது துயர்போக்க உதவ வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.
@CMOTamilnadu
திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, இலஞ்சம்-ஊழலில் பெருத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, எங்கள் நிலத்தின் வளம் யாவற்றையும் அழித்தததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ்மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும்!
தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்!
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 05-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில், புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
https://t.co/sgLpfJkXd8
வெள்ளையனை எதிர்த்து "கப்பலோட்டிய தமிழன்"
கொடுஞ்சிறையில் ஆறாண்டு காலம் "செக்கிழுத்த செம்மல்"
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து நாட்டு விடுதலைக்காக போராடியதற்காக வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டு வறுமையில் வாடிய போதும் உறுதியாக நிஎன்ற போராளி வ.உ.சிதம்பரனார் நினைவைப் போற்றுவோம் .