என் கணவரின் பேஸ்புக் ஐடி சேல்ஸ் செய்யப் போகிறேன் உங்களுக்கு தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளுங்கள் மேலும் விபரங்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்யுங்கள்
Facebook id followers 26 K
Facebook id link : https://t.co/tgjrUZ1r9u
#TVKVijay#TVKForTN#TVKVIRTUALWARRIORS
என் கணவரின் பேஸ்புக் ஐடி சேல்ஸ் செய்யப் போகிறேன் உங்களுக்கு தேவைப்பட்டால் வாங்கிக் க���ள்ளுங்கள் மேலும் விபரங்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்யுங்கள்
Facebook id followers 26 K
Facebook id link : https://t.co/tgjrUZ1r9u
#TVKVijay
#TVKForTN
#TVKVIRTUALWARRIORS
#Watch | ரூ.500-ல், வெறும் இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சி���ப்பு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை மூலம் ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துல்லியமாக தெரிவிக்க உதவுகிறது.
இந்த பரிசோதனை மேற்கொள்ள அதிநவீன சிடி ஸ்கேன் பரிசோதனை கருவி உள்ளது. இதன் மூலம் ஊசிகளோ, மருந்துகளோ இல்லாமல் எளிய முறையில் 2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் கிட���க்கின்றன. இதற்காக ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
#SunNews | #GovernmentHospital