Pure Goosebumps Elevation @imrajmohan
முதல்வர் விஜயை கண்டிப்பாக பாராட்டி ஆக வேண்டும் பெரிய அரசியல்வாதி பிள்ளைகள், பணக்கார வர்க்கம் மட்டுமே அரசியல் வர முடியும் என்ற நிலையை உடைத்து விட்டார்
யார் வேண்டுமானாலும் அரசியல் வரலாம் என்ற நிலை உருவாக்கி இருக்கார் CM விஜய் 🔥🔥🔥
How small gestures make someone a great leader. Look how farmers are on cloud nine. For the first time , farmers released the water from
Mettur dam along with CM