ஆடிப்பெருக்கு நாளில் முன்னோர் வழிபாடு செய்வது தமிழரின் மரபு.
வேட்டுவ இனத்தின் முப்பாட்டன் வல்வில் ஓரியை நினைவு கூறுவோம்
#மாவள்_வேட்டுவன்_ஆதன்ஓரி#ஆடிப்பெருக்கு
சங்க காலத்தில் கொடையில் சிறந்தவர்களில் பேகன், பாரி, காரி, ஆய்அண்டிரன், அதியமான், நள்ளி மற்றும் ஓரி ஆகிய கடையேழு வள்ளல்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்.
#மாவள்_வேட்டுவன்_ஆதன்ஓரி