தூத்துக்குடி வாகைகுளம் அருகே திடீரென வீசிய சுழற்காற்று..
காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல், வாகைகுளம் சுங்கச்சாவடியின் கூரைகள் அனைத்தும் பிய்த்து எறியப்பட்டதால் சுங்கச்சாவடி முற்றிலும் பாதிப்பு..
#Thoothukudi | #Tornado | #TollPlaza | #PolimerNews
தனது முதல் மனைவிக்கு கொ** மிரட்டல் விடுத்தாரா நடிகர் சரவணன்..? அவரது வீட்டு வாசலில் இருந்து கேமராவை கழட்டியது யார்..? ஆதாரத்துடன் நடிகர் சரவணன் தரப்பு பரபரப்பு பேட்டி
#Moulivakkam | #Police | #Saravanan | #Actor | #FamilyIssue | #PolimerNews
இன்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பண்ணை பாலகிருஷ்ணன் அவர்களை, அமமுக தென் மண்டல பொறுப்பாளர் வி.பி. குமரேசன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் எம். ஆசீர் மற்றும் மாநில விவசாய துணைத் தலைவர் உ.சி. காத்தார் ஆகியோர் நேரில் சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்தனர்.
#bjp#bjpradhapuram
ஏழை மக்களின் நலனுக்காக எப்போதும் முன்வந்து செயல்படுபவர் தான் நமது ராதாபுரம் வேட்பாளர் பாலகிருஷ்ணன்
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தேர்தலில் போட்டியிருக்கிறார்
ராதாபுரம் வேட்பாளர் பாலகிருஷ்ணன் குறித்து மக்கள் கருத்து
#bjp#bjpradhapuram#radhapurambjp
இன்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பண்ணை பாலகிருஷ்ணன் அவர்கள், ஸ்ரீ குரு சிவசந்திரன் அய்யா அவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
பின்னர் அய்யா துணை வடக்கு வாசலில் சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தார்.
#bjp#bjpradhapuram#radhapurambjp#bjp4radhapuram
THAMARAI TV EXCLUSIVE | மரண பீதியில் செந்தில் பாலாஜி..! அன்பில் - க்கும் ஆப்பு..? | செந்தில் பாலாஜி மீது சிபிஐ குற்றச்சாட்டு...திஹார் ரெடி.. | 48 மணி நேரம்...12 பாலியல் குற்றங்கள்.!! | BJP TN LEGAL WING STATE PRESIDENT KUMARAGURU JI| THAMARAI TV.