@LegendNivash@nivash_legend8
Wow, can you believe it's already Thursday? 🎉 Just one more day until the weekend! 🥳
You know, no matter how amazing we are, some folks are always gonna judge us based on their mood or what they need 🤷♀️
Seriously, don't stress about it! 😅 Just go with the flow, chill out, and enjoy your own vibe. ✨😌 Keep that good energy going! 💖😊 You're not complete without your 😊 smile because your DNA 🧬 needs that weapon 🔪 to take down all the bad vibes.
Always be a total boss with your smile! 😊
Smile 😊 please 🫣
அவன் அவன் வீட்லயே கரெக்ட்டான சம்பளத்த சொல்ல மாட்டானுங்க..😆😁😉இதுல அய்யா 180 கோடி சம்பளம் கேட்டாரு, 160 கோடி சம்பளம் கொறச்சி கேட்ருக்காரு..னு பக்கத்துல இருந்து பாத்த மாறியே பேசுவானுங்க...செத்த அணத்தாமதா இருங்களேன்..டா..
இதையும் நம்பிட்டு இருக்குறவன நெனச்சா 😂 சிரிப்புதான்டா வருது..
@Akracingoffl Stay strong Thala ❤️🩹 we are with you forever no matter what , you are not just a hero your an inspiration to fans like us in all aspects of life 💯❤️🫂
It's because of you and my parents I am living the life that many dream off❤️🫂
#Ajithkumar 🛐🙏
#StayStrongThala
"விஜய் " மாதிரி பேசாதீர்கள்...!
ஒருவரின் மரணத்தை இன்னொருவரின் மரணத்துடன் ஒப்பிட்டு சமூகத்தின் அன்பையோ, துயரத்தையோ அளவிட முடியாது.
சத்யேந்திரா அவர்கள் உரிய அங்கீகாரம் பெறாதது வருத்தமான விஷயம். அதற்காக அஜித் அவர்களின் தாயார் மறைவுக்கு செலுத்தப்பட்ட இரங்கலை குறைத்து மதிப்பிடுவதும் சரியல்ல.
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும், அவர்களைச் சுற்றியுள்ள உறவுகளும் வேறுபட்டவை. அனுதாபம் போட்டி அல்ல; ஒருவருக்குக் கிடைத்த மரியாதையால் மற்றொருவரின் மதிப்பு குறையாது.
சத்யேந்திராவுக்கு நீதி கேட்போம்; ஆனால் அதற்காக வேறு ஒரு குடும்பத்தின் துயரத்தை விமர்சனத்திற்கான கருவியாக மாற்ற வேண்டாம்.