"Correct தான்... இது Vijay Model Government தான்! 😏
But in just one month, people expected governance; instead got non-stop entertainment. Reels போட்ட MLA-க்களும் Ministers-உம் dance ஆடுறதுல busy, 🤡
ஆனால் Tamil Nadu-க்கு வர வேண்டிய industries எல்லாம் other states-க்கு shift ஆனது பற்றி silence mode 🥹
Water, electricity மாதிரி basic necessities-க்காக மக்கள் road-க்கு இறங்கி protest பண்ணுற நிலை.
Crime, corruption, robbery, sexual offences அதிகரிச்சிருக்கு என்பதுதான் ground reality.
இதைப் பற்றி question கேட்டாலோ, post போட்டாலோ, video பேசினாலோ account block, case, arrest threat. Criticism-ஐ tolerate பண்ண முடியாத அரசு, democracy-யை விட dictatorship mode-ல போகுது போல தெரிகிறது.
'Vijay Model'னா development அல்ல... dissent-ஐ silence பண்ணுற model-ஆ? 🤔"
3 வயது குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்க விடாமல் அராஜகம் செய்யும் தவெக MLA.
குழந்தையை இழந்த பெற்றோரின் மனநிலையை எண்ணி பார்க்காமல் கொடூரமாக நடந்துகொள்ள எப்படி மனம் வருகிறது?
டம்மி முதல்வராக இருக்கும் விஜய் அவர்களே.. உங்க MLA செய்யும் அராஜகத்தை பாருங்க.
#WhySilentCM
"திமுகவின் உழைப்பால் வெற்றிப் பெற்று, திமுகவுக்கு எதிராகப் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு"
ஷாஜகான் IUML கட்சியின் பெருமைகளுக்கு சமாதி கட்டி வருகிறார் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
#DMK#TVKVijay#ShahjahanIUML#Jawahirullah#News18Tamilnadu
அறப்போர் இயக்கம் என்கிற பேருல ஒருத்தன் திமுக அரசுக்கு எதிரா அக்கப்போர் பண்ணிக்கிட்டு இருப்பான் . ரோட்டோரத்தில் ஒரு திமுக கொடி இருந்தாலே கொதிச்சு எழுந்துடுவான் . கொஞ்ச நாளா எங்கபோயி ஓடி ஒளிஞ்சான்னு தெரியல
”திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள்.. தற்போது குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடக்குது.. எப்படி மறைக்கிறது என்றே பார்க்கிறார்கள்” - திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி
#Kanimozhi | #DMK | #Vijay | #TVK
Ippadi thaan poi seidhi parappi,DMK hatred politics play panraanunga,indha TVK karuppu satta, "pora pokula evvlo poi"
Journalist Priyan's talk is the need for the hour
DMK should go legal against these fake narratives
Edhuku crime pathi pesum bodhu kekebekka vera panraan🙄