ஊரக உள்ளாட்சி தேர்தலில் KV குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற சகோதரி புஷ்பலதா சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தேர்தலில் பணியாற்றிய அனைத்து பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர்களும் வாழ்த்துக்கள். @BspArmstrong@AnandAkash_BSP @MPRSBSP @Mayawati
"स्वाभिमानी लोग ही संघर्ष की परिभाषा समझते हैं! जिनका स्वाभिमान मरा है, वे ही गुलाम हैं!" - मान्यवर कांशीराम जी
राजनीतिक गुरू, महान चिंतक, समतामूलक समाज के पक्षधर व हमारे प्रेरणास्रोत मान्यवर कांशीराम साहब जी के परिनिर्वाण दिवस पर भावभीनी श्रद्धांजलि और मेरा सादर नमन।
ஆளும் கும்பல் அப்பாவி விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொள்வது தியான்மென் சதுக்கத்தை நினைவுபடுத்துகிறது. ஆளும் அயோக்கிய கும்பல் காரை ஏற்றிய குற்றவாளியை கைது செய்யாமல், விவசாயிகளை சந்திக்க வரும் தலைவர்களை கைது செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது..
@Puratchi82 தொடரும் ஆணவப்படுகொலைகள் !
@mkstalin#Stop_HonourKilling
படுகொலை செய்யப்பட்ட ஆண் பட்டியலின அருந்ததியர்,
பெண் இடைநிலை சாதியான தேவர் சமூகம்.
தமிழக அரசே.. ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் உடனே இயற்று.. குற்றவாளிகளை கைது செய்
நீலப்புலிகள் இயக்கம்
பகவான் புத்தர், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கையில் தன்னை அர்பணித்து சமரசமின்றி மக்கள் பணியாற்றிய
ஐயா அக்னி ஆறுமுகம்
அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். #ஜெய்பீம்#பாபாசாகேப்_அம்பேத்கர்#BSP
2. पंजाब सरकार की इस गलत हरकत का मीडिया द्वारा पर्दाफाश करने के बाद स्पष्ट है कि कोरोना वैक्सीन के सम्बंध में कांग्रेस नेतृत्व का अभी तक का जो भी स्टैण्ड व बयानबाजी आदि रही है उसमें गंभीरता कम व नाटकबाजी ज्यादा लगती है। केन्द्र सरकार इसका उचित संज्ञान ले, बीएसपी की यह माँग। 2/2
1. पंजाब की कांग्रेस सरकार द्वारा कोरोना वैक्सीन को केन्द्र से 400 रुपए में खरीद कर उसे सरकारी अस्पतालों के ज़रिए जनता को उसका लाभ देने के बजाय उसे प्राइवेट अस्पतालों को 1,060 रुपए में बेचकर आपदा में भी मुनाफा कमाने का कृत्य अशोभनीय, अमानवीय, निन्दनीय व अति-दुर्भाग्यपूर्ण। 1/2
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு வடலூர் சாமிதுரை அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. #BSP4TN#BSPTamilnadu@BspArmstrong