இன்று மாலை 5 மணிக்கு கும்பகோணம் மோதலால் தெரு ஏஎம் மண்டபத்தில் மாவீரர் டிஎம் உமர் பாரூக் அவர்களின் ஏழாம் ஆண்டு விருது நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.. அனைவரும் வாரீர்..
நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் மாவீரர் டிஎம். மணி (எ) உமர் பாரூக் அவர்களின் #7ம்_ஆண்டு_நினைவு#விருது_#மாவீரர்#கேபிஎஸ்_மணி என்ற மாபெரும் போராளிக்கு, வழங்கப்படுகிறது..
நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 25 அன்று மாலை 5 மணிக்கு குடந்தையில் நடைபெற இருக்கிறது..
வருக வருக..
நவம்பர் 26 நாளை மாலை 5 மணிக்கு திருப்பனந்தாளில் நடைபெறும் அரசமைப்புச் சட்ட கருத்தரங்க நிகழ்விற்கு வாரீர்..
அரசமைப்புச் சட்டத்தை ஆயுதமாக ஏந்துவோம்.. சாதிய மதவாத இந்துத்துவ அரசை வீழ்த்துவோம்..
இன்று 10.11.22 சென்னையில் பாரிசில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு பௌத்தர்கள் கூட்டமைப்பின் சார்பான மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி நான் உரையாற்றியபோது. உடன் இயக்க சகோதரர்கள் கலந்து கொண்டனர்...
கோவை யில் நடந்த ஒரு சம்பவத்திற்கு பல கதைகளைக் கட்டி நாக்கு வரல கத்தும் பாஜகவினர்,
பாஜக மாடல் குஜராத் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்து 141 பேர் பலியாகியுள்ளனர்..
குஜராத் மாடல் என்ற போலியை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்றிய பாஜகவினர் என்ன சொல்ல போகிறார்கள்?
ஹிஜ்ரி.. மோடி சாதனை என்று சொல்லும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான் தொழில்துறை, விவசாயத்துறை, வங்கிகள் நெருக்கடி, பாமர மக்கள் வாழ்க்கை தரம் உள்ளிட்டஇன்றைய எல்லா நெருக்கடிகளுக்கும் காரணம்..
வருகிற 28.8.22 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பந்தநல்லூரில் நடைபெறும் அம்பேத்கரிய மாடல் மூன்றாவது கூட்டத்திற்கு நீலப்புலிகள் இயக்கத்தினரையும், சகோதர அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும் வருக வருக என அழைக்கிறோம்..
இன்று 14.8.22 சென்னையில் பட்டியல் மக்களுக்கு மயானம் மற்றும் மயான சாலை அடிப்படை வசதி வேண்டி தலித் விடுதலை இயக்கம் நடத்திய அடையாள உண்ணவிருதப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்..
உடன் தோழர்கள்..
கடைசிவரை நாம் ஆள்வோம் என்று சொல்வதற்கு கடந்த 25 ஆண்டுகளில் எந்த நம்பிக்கையும் அண்ணனுக்கு துளிர் விடவில்லை..
ஸ்டாலின் ராகுல்காந்தி சீதாராமையா இவர்கள் முதல்வராகவும் பிரதமராகவும் வரவேண்டும் என்பதற்கு நாம் எதற்காக அமைப்பு நடத்த வேண்டும்?
இந்தக் கேள்வி என்றாவது ஒரு நாள் எழும்..
தெற்கிலும் வடக்கிலும் சேரி இருக்கிறது.. அங்கு அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.. இவர்களைத் தவிர்த்து என்று ஸ்டாலின் சொன்னால் அதில் உண்மை இருக்கிறது.. https://t.co/XeaSFY822W
நீலப்புலிகள் இயக்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் சகோதரர் ரமேஷ் குமார் அவர்களின் சின்னம்மா, மற்றும் ராஜசேகர் அவர்களின் தாய் சானம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் இன்றைய தினம் 18.7.22 கலந்து கொண்டு, படத்தினை திறந்து வைத்து இயக்கத் தோழர்களுடன் நீல வணக்கம் செலுத்திய போது..
திராவிட மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்கள் எல்லாம் சாதாரணம்தான்... இவையெல்லாம் நீண்ட காலமாக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.. இதுதான் உண்மை என நாம் எளிதாக கடந்தும் போயிருக்கிறோம்..
1/3