திருமதி @VanathiBJP அவர்களே.
நான் பொய்சொல்லவில்லை.
இரயில்வே அமைச்சர் உண்மையை சொல்லவில்லை.
சு.வெங்கடேசன் எம்.பி
மக்களவையில் இரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீதான எனது பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள், நான் உணர்ச்சி பொங்க பேசி கட்டுக்கதைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக க���ற்றம் சாட்டியுள்ளார்.
மரியாதைக்குரிய வானதி சீனிவாசன் அவர்களே, இரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா இல்லையா?
வருடந்தோறும் 12 கோடி பேர் பலன் பெற்ற மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகையை பாஜக அரசு தான் ஒழித்தது. இது உண்மையா, இல்லையா?
இவ்வளவு விபத்துகள் நடந்த பின்பும் பாதுகாப்புக்கான கவச் எந்திரம் ��ன்ற சொல்லே இல்லாமல்,அதற்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரமே இல்லாமல் பொது பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது உண்மையா, இல்லையா?
இரயில்வேயின் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் அடங்கிய "பிங்க் புத்தகம்" இப்பொழுது வரை வெளியிடப்படவில்லை. இது உண்மையா, இல்லையா?
ஆவணங்களை வெளியிடாமலே இரயில்வே துறையின் விவாதங்களை நடத்தி முட���த்துவிட்டது மோடி அரசு. இது உண்மையா, இல்லையா?
இந்த ஆண்டு இரயில்வேக்கு
2 லட்சத்து 55,000 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறுகிறீர்களே, அதில் தமிழகத்தின் அகலப்பாதை திட்டத்துக்கு எவ்வளவு? இரட்டை பாதை திட்டத்துக்கு எவ்வளவு? புதிய வழித்தடங்களுக்கு எவ்வளவு? மின்மயமாக்கலுக்கு எவ்வாளவு? இந்த ஒதுக்கீட்டு விபரங்கள் அடங்கிய பிங்க புத்தகம் எங்கே? இந்த எளிமையான கேள்விகள் தான் எங்களுடையது. இதில் கட்ட��கதைகளும், மக்களை ஏமாற்றும் முயற்சியும் எங்கே இருக்கிறது?
முழுமையான ஆவணங்களை வெளியிடுங்கள். தமிழ்நாட்டு மக்கள்
உண்மைகளை தெரிந்து கொள்ளட்டும்.
தமிழகத்தின் 10 புதிய பாதை திட்டங்களுக்கும் மூன்று முக்கிய இரட்டை பாதை திட்டங்களுக்கும் கடந்த கா��த்தில் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதனை நான் சுட்டிக்காட்டிய பின் 2023 -24 பட்ஜெட்டில் 50 கோடி 100 கோடி என்று ஒதுக்கப்பட்டது. ஆனால் அது பாதுகாப்பு நிதி என்று கூறி திரும்பப் பெறப்பட்டது. இறுதியாக கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது பூஜ்ஜியம் தான்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் புதிய திட்டங்க��ுக்கு 150 கோடி ஒதுக்கப்பட்டது. அது தேர்தலுக்காக செய்யப்பட்ட வெற்று அறிவிப்பா? அல்லது உண்மையான ஒதுக்கீடா என்பது பிங்க் புத்தகம் வந்தால் தெரிந்துவிடும்.
தேர்தலுக்காக வந்த பாஜக அமைச்சர்கள் மதுரை எய்ம்ஸ்கான வேலையெல்லாம் முடிந்து கட்டிடப்பணி துவங்கிவிட்டது என்று கூறினார்கள். ஆனால் இன்று மக்களவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு நட்டா அவர்கள் ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப பி���ச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்ட பின்னர் பணிகள் துவக்கப்படும் என்கிறார்.
திருமதி வானதி சீனிவாசன் அவர்களே!
இரயில்வே துறையில் தமிழ்நாட்டின் உரிமை, பயணிகளின் பாதுகாப்பு, ஊழியர்களின் நலன், இவைகளுக்காக தொடர்ந்து நாங்கள் குரல்கொடுப்போம். அவைகள் மக்களை ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி.
#RailwayBudget2024
#PinkBook
#VanathiSrinivasan
#BJP_betrays_TamilNadu
#AIIMS_MADURA
വയനാട്ടിലെ ഉരുൾപൊട്ടൽ ദുരന്തത്തിൽ ബാധിക്കപ്പെട്ട മലയാളി സഹോദരങ്ങളുടെ ദുഃഖത്തിൽ തമിഴ്നാട് പങ്കുചേരുന്നു.
രക്ഷാപ്രവർത്തനത്തിനും പുനരധിവാസത്തിനുമായി ഞങ്ങൾ 5 കോടി രൂപ നൽകുന്നു. IAS ഉദ്യോഗസ്ഥരുടെ നേതൃത്വത്തിൽ രണ്ട് സംഘങ്ങളെ സഹായിക്കാൻ അയക്കുന���നുണ്ട്. ഇത് കൂടാതെ, ഞങ്ങൾ ഡോക്ടർമാരും നഴ്സുമാരും അടങ്ങുന്ന ഒരു മെഡിക്കൽ സംഘത്തെയും ഫയർ & റെസ്ക്യൂ സർവീസസ് ടീമിനെയും അയയ്ക്കുന്നുണ്ട്.
ഞങ്ങളുടെ പിന്തുണ വാഗ്ദാനം ചെയ്യുന്ന���ിനായി ബഹുമാനപ്പെട്ട @CMOKerala സഖാവ് പിണറായി വിജയനുമായി ഞാൻ ഫോണിൽ സംസാരിച്ചു.
നമ്മൾ ഒറ്റക്കെട്ടായി ഈ പ്രതിസന്ധി തരണം ചെയ്യും! @PinarayiVijayan
#Wayanad #WayanadLandslide #WayanadDisaster
Proud to see India clinch its first medal in the Paris #OlympicGames 2024!
Congratulations to @realmanubhaker for the Bronze - first Indian female shooter to win an Olympic medal.
Our daughters have given us a wonderful start. Many more to come 🇮🇳
जम्मू-क���्मीर में आतंकवादियों के साथ हुई मुठभेड़ में एक जवान के शहीद और 4 जवानों के घायल होने का समाचार अत्यंत दुखद है।
ईश्वर दिवंगत ��त्मा को शांति प्रदान करें। शोक-संतप्त परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं। घायल जवानों को शीघ्र स्वस्थ होने की प्रार्थना करती हूं।
केंद्र में नई सरकार आने के बाद पिछले 49 दिनों में 14 आतंकी हमले हुए हैं जिनमें 15 जवानों की शहादत हुई है। यह देश के लिए बहुत चिंता की बात है। आतंकवाद के खिलाफ सख्त और निर्णायक कदम उठाने की जरूरत है।
The ‘Tadipaar’ who was banned by the Supreme Court from entering his native state is sitting on the important post of Home Minister.
He has no right to utter a word against me.
— Sharad Pawar
A BJP leader physically assaulted & abused an India Today cameraman
- No show from Anjana ⚡
- No drama from Rubika ⚡
- No coverage by ANI, PTI ⚡
- Zero outrage by Godi Media ⚡
- Fake male activists are silent ⚡
Imagine the scenes if it was done by an Opposition leader !!!
PM मोदी ने कहा था- 2022 तक भारत कुपोषण मुक्त हो जाएगा।
लेकिन...
अब मोदी सरकार की मंत्री ने संसद में बताया है कि देश में 5 साल से कम उम्र के करीब 60% बच्चे गंभीर कुपोषण से पीड़ित हैं।
आंकड़ों के मुताबिक 5 साल तक की उम्र के👇
• 36% बच्चे बौने हैं
• 17% बच्चे कम वजन के हैं
• 6% बच्चे दुबलेपन का शिकार हैं
आंकड़े यह बताते हैं कि बच्चों के बौनेप�� में यूपी नंबर 1 है और कम वजन वाले बच्चों में मध्य प्रदेश टॉप पर है।
नरेंद्र मोदी को अपने प्रचार से फुर्सत मिलती तो कुपोषण पर ध्यान देते और आज स्थिति कुछ और होती।
பெட்டிகளை மட்டுமே குறிவைத்து அரசியல் வியாபாரம் செய்யும் பெட்டிமணிகளிடம் நான் கேட்பது...
1. 10.5% (20%) உள் இட ஒதுக்கீடு சாத்தியமா.!?
2. வன்னியர் சமூக மக்களை, 10.5% உள் ஒதுக்கீட்டில் சுருக்கினால், MBC பிரிவில் அதிகமாக உள்ள இவர்களுக்கு ப���திப்பு வராதா.!
குறிப்பாக வட மாவட்டங்களில் உள்ள அரசு பணிகளில், 20% முழுவதும் அனுபவிக்கும் வன்னியர் சமூக மக்களுக்கு இது இழப்பாக இருக்காதா.!
பெட்டிமணி @draramadoss பதில் சொல்வாரா.!
Is this #CooperativeFederalism?
Is this the way to treat a Chief Minister?
The Union BJP government must understand that opposition parties are an integral part of our democracy and should not be treated as enemies to be silenced.
Cooperative Federalism requires dialogue and respect for all voices.
#NITIAayog @MamataOfficial@PMOIndia #Budget2024
மக்கள் பிரதமர் ராகுல் 🙏🏻
நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நேற்று சுல்தான்பூர் சென்ற ராகுல���காந்தி ,வழியில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை சந்தித்து குறை கேட்டறிந்தார்.
இன்று, அவருக்கு செருப்பு தைக்கும் மிஷின் ஒன்றை அனுப்பி, அவரை மகிழ்வித்திருக்கிறார்.
தமிழ் நாடு அரசு, வெள்ள நிவாரணத்திற்கு பணம் ஒதுக்கியதால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹6000 கொ��ுத்தது தமிழக அரசு. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கொடுக்கப்பட்டது.
இந்த முட்டாளுக்கு யாராவது புரிய வையுங்கள்
@narendramodi. டேய் மிருக தீவிரவாதி நரேந்திரா நாண்டுக்கிட்டு செத்து அழிந்தொழி டா மூடநம்பிக்கை என்ற அவதாரம் Polo சாமியார் போன்ற அவமானகரமான செயல் நடந்தால் https://t.co/tJexqNmtmI