நமது அண்ணன், அகரத்தின் முதல்வர் சூர்யா அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்���ு, வருகிற ஜூலை 19 அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது.
மற்றும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தும் மாதம் ஒரு நற்பணி திட்டத்தின் 5ஆம் மாத நற்பணியும் அன்றைய தினம் நடக்க உள்ளது
அண்ணன் சூர்யா அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவை தெற்கு மாவட்டம் "பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை Anbaana Fans" சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறுகிறது.🩸💉❤️
@Suriya_Offl#Karuppu@rajsekarpandian
ஜூலை 23 @Suriya_offl அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு,
வரும் ஜூலை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.💉🩸
கோவை தெற்கு மாவட்டம்
பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை அன்பான Fan's!❤️
#Karuppu@rajsekarpandian@Suriya_AISFC
Blood Donation Camps Across Tamil Nadu
In celebration of @Suriya_offl Anna's Birthday. ❤️
📍 Rajiv Gandhi Govt Hospital, Chennai
📍 Govt Stanley Hospital, Chennai
📍 Govt Blood Bank, Maduranthakam
📍 Govt Hospital, Kanchipuram
📍 Govt Hospital, Salem
📍 Govt Medical College Hospital, Dindigul
Donate Blood. Save Lives. 🩸
#SFCWelfareWorks
அனைவருக்கும் வணக்கம்!
நமது அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றிய இளைஞரணி மன்றப் பலகை, மாவட்டத் தலைவர் சதீஷ்குமார்,செயலாளர் @Bhagavathi52160 , பொருளாளர் @vvj49330 ஆகியோர் முன்னிலையில் நேற்று (5.7.26) திறந்து வைக்கப்பட்டது.