நம் வாழ்க்கையில் நமக்கு யாரும் இல்லை என்று நினைக்கக் கூடாது; வாழ்க்கையே நமக்காகத்தான் என்று நினைக்க வேண்டும்.
காலை வணக்கம்
#goodmorning#morningmotivation
”பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம்” - மு.க.ஸ்டாலின்
#mkstalin#TNAssembly
தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல்கள் தொடங்கின - ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேச்சு
#TNassembly#LetsUppTamil
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு, இல்லத்தரசிகளின் 2.5 லட்ச ரூபாய் வரையிலான டெபாசிட் வருமான வரித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படாது என வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அறிவிப்பு
#LatestNews#letsupptamil
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவ
#localbody#Elections2021
ஆளுநர் உரை துவங்கியது - எளிமையாக வாழுங்கள். இது ஊழலை ஒழித்துவிடும். இது என் செய்தி எனக்கூறி உரையை துவங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
#BanwarilalPurohit#governorspeech
இன்றைய சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை; யோகா நம்மை சோர்விலிருந்து மாற்றுவதாகவும், உள்மன ஆற்றலை அதிகரிப்பதாகவும் பேச்சு
#internationalyogaday2021#yogaday#yogaday2021