Revere d synonoum of hardwork & humbleness SK.... here to celebrate our brother... fav actor & an inspiring role model who makes us proud of him everyday🙏
எங்கள் ஆராதனா பாப்பாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 😊☺
A lot of wishes with abundance of love for Aaradhana!
@Siva_Kartikeyan Anna please do convey all the love of her Aunts and uncles from twitter 😇
#HBDAaradhanaSK
கடவுளின் பிள்ளைகளுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தினை கண்டோம்...
பிஞ்சு உள்ளங்களில் அண்ணனாக... புதிய உதயமாய் உதித்திருக்கும் அன்பு சகோதரனுக்கு @Siva_Kartikeyan எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
#NammaVeettuPillai#NVPBlockBuster
கூட பிறந்தால்தான் அண்ணன் தங்கையா?
An humble effort by (Online SK SISTERS) to express our gratitute to our dear brother @Siva_Kartikeyan for giving us such a beautiful movie
We celebrated #NammaVeettuPillai with these young brothers & sisters of us from Ashram.
Best movie ever #NVP family entertainer with love, pain and emotions. Climax b4 scene bought tears @Siva_Kartikeyan ungalode unmaiyana yekam purinjadhu love u siva💓
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பிடித்தமான நபராக இருப்பது ஒரு வரம் 🙏அந்த அன்பிற்கு உண்மையாக இருப்பவர்
நம்ம @Siva_Kartikeyan#நம்மவீட்டுப்பிள்ளைSK