@Adhaavan@polimernews Boss it's short term tender, only for 15 to 16 days to manage the critical situation. Govt. will spend 75 to 90 crores.. ungalukku current um cut aaga kudadhu, govt aedhavadhu step edutha adhyum kurai solringale boss..
@PttvNewsX அவரு பேசியதில் என்ன தவறு? உங்களை முட்டாள் என்று சொல்லாமல் வடிகட்டிய முட்டாள் என்று சொல்லி இருக்க வேண்டும்.. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்ளவும்.. ரீல்ஸ், திரைகவர்ச்சி, EVM Fault, இப்போது SIR🤭🤭 மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கோங்க பாஸ்
@saysatheesh@Ellalan941 வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தோம்.. எங்கள் ஏரியா BLO சந்தித்து form கொடுத்தோம்.. புது voter id எங்கள் வீடு தேடி வந்தது.. Also, our BLO created whatsapp group and updated everything on a daily basis.. SIR happened right way in Tamilnadu..
@kavitha_priyan மாற்று வேண்டும் என்று ஆரம்பித்தது திரு கேப்டன் அவர்கள்.. 2006ல் கூட்டணி இல்லாமலே கிட்டத்தட்ட 8.5% வாங்கியவர்.. சும்மா அடிச்சி விடாதீங்க நண்பா
@Rolex3839xr இந்த அருமையான யோசனையை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் எழுதி வைக்கவும்🤭 What a man
What a vision😎 தயவு செய்து ஒரு கவுன்சிலர் ஆவது ஜெயிச்சுட்டு இந்த மாதிரி பேசுங்க திரு சீமான் அவர்களே 🙏🏻
@PttvNewsX முதல்வர் அவர்கள் அதிமுக கட்சியை கூட மற்றும் பலர்னு விமர்சிக்கிறார்.. ஆனால் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை உங்களை ஒரு
ம.. று கூட மதிக்கல.. எதுக்கு உனக்கு இந்த வீண் விளம்பரம் திறள்நிதி கூட்டமே 🤔
@BhaRanI_SLbG@PttvNewsX let them settle down, you can't justify 120 days government as incompetent.. btw, last 5 years we had power cut too boss.. they are trying to eliminate partyfund, corruption and other flaws which was there in both Dravidian parties.. you have to appericate