அடுத்தவங்களுக்கு பண்ணும்போது சுகமா இருக்கும் தனக்கு பண்ணுனா வலிக்குமா ?
என்ன நடந்தாலும் களத்தில் நிப்போம்டானு தம்பட்டம் அடிக்குற @idumbaikarthi இதுக்கே ஓடிட்டான் 🤡😹😹
முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் 9.50L செலவீட்டில் குழந்தைக்கு bone transplant செய்யப்பட்டது 👏
கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்த தாய் ♥️
மக்களுக்கான முதல்வர் ச ஜோசப் விஜய் அண்ணா @CMOTamilnadu
🔴அமைச்சரின் இன்றைய பேச்சால் Virtual warriors என்ற வார்த்தையை சட்டமன்ற அவை குறிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கொடுத்த மாண்புமிகு அமைச்சர் @imrajmohan அவர்களுக்கு பெரிய நன்றி.
அமைச்சர் விஜயலட்சுமி 💥 💥 💥
வெக்கணம் என்று சொன்ன ஒரு வார்த்தைக்கே இவ்வளவு பொங்குறாரே நேரு!
ஒரு பெண் அமைச்சரை @Keerthana4VNR “வாடி, போடி, மூஞ்சைப் பாரு” என்று பேசுகிறார்களே… உங்களுடன் இருக்கும் எம்.எல்.ஏ கொத்தடிமகள் அடக்கி வையுங்கள் ஐயா!
#TVK#TVKVijay@TVKHQITWingOffl