#அஸ்ஸலாமு_அலைக்கும் 🌹
#வ_ரஹ்மத்துல்லாஹி 🌹
#வ_பரக்காத்துஹூ 🌹
ஹிஜாப் எனது தேர்வு...!
ஹிஜாப் எனது பாதுகாப்பு...!
ஹிஜாப் எனது கண்ணியம்...!
ஹிஜாப் எனது கேடயம்...!
உடலை விட்டு உயிர் பிரியும் வரை என் உடை (ஹிஜாப்) பிரியாது...!!!
#அஸ்ஸலாமு_அலைக்கும் 🌹
#வ_ரஹ்மத்துல்லாஹி 🌹
#வ_பரக்காத்துஹூ 🌹
எதை கேட்டாலும் அல்லாஹ்விடம் மட்டுமே கேளுங்கள்...! ஏனெனில்...?
அவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது...!
அவன் தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது...!