#ரீல்_அந்து_போச்சு 😂😂😂
#Scene 1 : திரு ராஜ்மோகன் அவர்களுக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது ....
#Scene 2 : சத்தியபாமா அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ராஜ்மோகன் அவர்கள் காது அருகில் சென்று நீங்கள் இப்போது அழ வேண்டும் என்று கூறுகிறார் ....
#Scene 3 : நார்மலா பேசிகிட்டு இருந்தா சத்தியபாமா அழுதவுடன் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு விஜய் வந்து அவருக்கு ஆறுதல் கூற வேண்டும் .....
தமிழ்நாடு இந்த தற்குறிகளை நம்பாமல் நல்ல மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி நல்லாவே தெரிகிறது .....
விஜய் வருகிறார் என்று தெரிந்தவுடன் ரோடு முழுக்க நிக்கக்கூடிய கூட்டம் இன்று இப்படி சுருங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது இந்த நாலு மாதத்திலேயே .....
இன்னும் ஓராண்டு இந்த ஆட்சி தொடர்ந்தால் நடு ரோட்டில் ஆள் இருக்க வாய்ப்பில்லை தான் போல ......
தவெக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக மேடைதோறும் வாக்குறுதி அளித்துவிட்டு
ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் சமரசம் பேசச் சென்ற அமைச்சர்கள், விவசாயிகளின் நியாயமான எதிர் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் தப்பி ஓட்டம்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
கழகப் பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை சந்தித்து தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்ட அன்பிற்குரிய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அண்ணன் @director_esakki அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்!!
நான் தேர்தலில் நிற்கும் போது எனக்காக IT Wing - இல் வேலை செய்தவர் தான் நிர்மல் குமார்...
நேற்று ஒரு கட்சி, இன்றைக்கு ஒரு கட்சி, நாளைக்கு ஒரு கட்சி அவர் ஒரு பல கட்சி பலராமன்...
அவனெல்லாம் ஒரு ஆளே கிடையாதுங்ற Range - ல அண்ணன் TTV அடி வெளுத்து விட்டுருக்கார்...
என்ன மாண்புமிகு நிர்மல் குமார் அவர்களே இப்போ பேசு முடிஞ்சா TTV அண்ணன் கருத்துக்கு பதில் சொல்லி பாரு...
டாஸ்மாக் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இன்றுமுதல் ஆன்லைனில் மது ஆர்டர் செய்து கொள்ளலாம்.
முன்பதிவுக்கு முந்துங்கள்...
இப்படிக்கு உங்கள் @actorvijay.
என்ன ஒரு மாற்றம்...
Blastuuu...Blasttuu 🤦
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
CM சார்….
வாயைத் திறந்து பேசுங்க சார்…
பதில் சொல்லுங்க சார்…
மக்கள் பாதுகாப்பாக இருக்கணும் சார்..!!
-கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் திருமதி. S கோகுல இந்திரா அவர்கள்.
#AIADMK
கடந்த ஆட்சியில் மின்தடை ஏற்படும்போதெல்லாம் அதற்கு அணில்கள் காரணம் என்று சொல்லப்பட்டது
தற்போதைய அணில் குஞ்சுகள் ஆட்சியில், மின் கடத்தி கட்டை (Fuse Carrier) திருடு போவதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற சாக்குபோக்கு பேச்சுக்களைக் கைவிட வேண்டும்
#பொய்க்கால்_குதிரை_அரசு
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாகவே கழகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
அதிமுக தனிநபருக்கு சொந்தமானதோ அல்லது ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதோ இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக என்றுமே தொண்டர்களின் சொத்து!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பொன்மனச் செம்மல் எம்ஜிஆரால் கொண்டாடப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தார்!
நம் மண்ணின் மணத்தை திரையில் உயிர்ப்பித்த கிராமத்து புல்லாங்குழல் இன்று மௌனமானது!
மாபெரும் கலைஞர்களுக்கு மரணம் முடிவல்ல; அவர்களின் படைப்புகளின் வழியே என்றும் வாழ்கிறார்கள்!
அலைகள் ஓய்வதில்லை...
@AIADMKOfficial
#பாரதிராஜா #Bharathiraja #IyakkunarImayam #RIPBharathiraja
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடுமையான காயங்களுக்கு பிறகும் பின்வாங்காமல் தாய் நாட்டையும், மக்களையும் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிப் போராடிய ராணுவ வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தேசப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
சென்னை மக்களே…
நேற்று இரவு கரண்ட் இல்லாமல் நீங்கள் அவதிப்பட்ட போது காணாமல் போயிருந்த ஆச்சரியக்குறி MLA-க்கள் அனைவரும் அனைவரும் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆஜராகியுள்ளனர்.
மக்கள் தவித்தபோது Absent ஆனவர்கள், அரசு விழாவை சிறப்பிக்க மட்டும் Present ஆகியுள்ளனரே… அடடே… ஆச்சரியக்குறி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial