1977ல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே' திரைப்படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது விகடன். அதுவே இன்றுவரை ஆனந்த விகடன் விமர்சனக் குழுவால் அளிக்கப்பட்ட உச்சபட்ச மதிப்பெண்ணாக இருந்து வருகிறது.
#16Vayathinile | #AnandaVikatan | #RIPBharathiraja
``உண்மையான நேர்மைன்னா
என்னனு தெரியுமா..!’’
"என் வெளிநாட்டு Client-ஐ சந்திக்கும் அவசரத்தில், ₹156 ஆட்டோ கட்டணத்திற்கு பதில் ₹15,682 அனுப்பிவிட்டேன். அது எனக்கே தெரியாது. இறுதியில் மீட்டிங் சொதப்பிய விரக்தியில் கீழே வந்தபோது, ஆட்டோ டிரைவர் அல்தாப் எனக்காக காத்திருந்து மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்தார். முதல் போணி எனக்கூறி அவரின் பணமான ரூ.156-ஐ கூட வாங்க மறுத்தார்
ஒரு வாரம் கழித்து அந்த பிசினஸ் டீல் ஓகே ஆன மகிழ்ச்சியான தருணத்திலும் எனக்கு அல்தாஃபின் முகம்தான் நினைவுக்கு வந்தது. உடனே அவருக்கு ₹500 அனுப்பி நன்றிக்கடன் செலுத்தினேன். நம்மை யாரும் கவனிக்காத நேரத்திலும் நேர்மையாக இருப்பதுதான் உண்மையான நேர்மை"
- மும்பையை சேர்ந்த `ஹிங்லீஸ்’ நிறுவனத்தின் CEO சுபம் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்
#CEO #Mumbaibased #Hingleys #autofare #thanthitv
ஒரே மணி நேரத்தில் ரூ.7.16 லட்சம் கோடி காலி செய்த ஷேர்மார்க்கெட்.... சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு.....
Source: The Economic Times Tamil
https://t.co/gWw7dNlKXJ