கடந்த 14 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை 14,000 ஆக உயர்த்தி நியமன தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் முதல்வர் அவர்கள் பணியானை வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக வேண்டுகிறோம்.
@mkstalin கடந்த மே மாதம் 2013ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் DPI வளாகத்தில் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் 5வது நாளில் தங்களின் ஆலோசனைப்படி உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் போராட்ட களத்திற்கு நேரடியாக வந்து உங்களின் கோரிக்கைகள் பத்து நாட்களுக்குள் நிறைவேற்றபடும் என்றார்
@mkstalin 2013ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கபட்ட அனைவருக்கும் பணி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி (177ஐ) நிறைவேற்றி எங்களின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.