STOP ECOCIDE
STOP MEKEDATU DAM
மாற்றங்களின் மூலாதாரமாக திகழும் இளைஞர்களே....
மாபெரும் இனப்படுகொலையையும், சூழலியல் பேரழிவையும் தடுத்து காவிரியைக் காக்க வாருங்கள்.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அது காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கி, தமிழ்நாட்டில் பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும். இதுவும் ஒரு வகையில் தமிழர் இனப்படுகொலை தான்.
அடுத்ததாக, 12,500 ஏக்கரில் வனம், விலங்குகள் சரணாலயம் ஆகியவை நீரில் மூழ்கி அழியும். இது சூழலியல் படுகொலை. இதை விட கொடூரமான சுற்றுச்சூழல் தாக்குதல் இருக்க முடியாது.
கர்நாடகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் லாபத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், உணவாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் அழிக்க முயல்வது அநீதி.
எங்கெல்லாம் அநீதி தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுப்பவர்கள் இளைஞர்களாகிய நீங்கள் தான்.
பல மாற்றங்களை நிகழ்த்திய உங்களால் தான் மேகதாது அணையை தடுக்க முடியும்.
வாருங்கள்.... மேகதாது அணையை தடுப்போம்..... இனப்படுகொலையையும், சூழலியல் பேரழிவையும் தடுப்போம்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
இன்று மாமல்லபுரம் அருகே கோவளத்தில் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களின் தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன்!
Defections are nothing new to the AIADMK. Several senior DMK leaders and former Ministers—including E.V. Velu, KKSSR Ramachandran, S. Muthusamy, Sekar Babu, Anitha Radhakrishnan, and Senthil Balaji—are former AIADMK men. If the DMK retains power, even O. Panneerselvam and Manoj Pandian could find themselves in the Cabinet. The DMK has generally accommodated leaders who crossed over from rival parties and treated them well.
Yet the AIADMK survived those earlier departures because Jayalalithaa's towering political stature held the party together. Most of those leaders left only after falling out with her, not because they doubted the party's electoral prospects.
What is unfolding in the AIADMK today is qualitatively different and poses a major challenge to Edappadi K. Palaniswami's leadership. Prolonged absence from power has intensified internal discontent, prompting leaders to seek greener pastures. In the process, a formidable political party risks being steadily weakened from within.
Politics has repeatedly shown that power shapes loyalty as much as ideology. Time, ultimately, is the great leveller.
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK