@TTVDhinakaran ஆடத்தெறியாதவன் காலில் சலங்கை போல் இன்று எம்மை ஆழத்தெறியாதவன் கையில் ஆட்சி உள்ளது ஆட்சி என்னவென்றுகூட தெறியாதவனெல்லாம் எம்மை ஆழ துடிக்கிறான். நான் முடிவு பன்னிவிட்டேன் எம்மை ஆழ தகுதியான்வர் அன்னன் #TTVDhinakaran /தன்மான தமிழன் பின்னால் ஒரு சிறு துறும்பாக இருப்பேன்.
திருச்சி கிழக்கு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை வரவேற்க கட்டப்பட்டிருந்த 500+ வாழை மரங்கள் - இருந்த இடத்தில்.. இருந்த படியே..
#Tiruchirappalli | #CMVijay | #Trichy
இனிமே அவர் ஒருத்தர் தான் ♥️💛 அவர் இருக்கும் வரை அவர் தான் முதல்வர்
டாஸ்மாக் கடையை மூடியதை தொடர்ந்து அம்மா உணவகத்தை திறந்த முதல்வர் விஜயை @CMOTamilnadu கொண்டாடும் தாய்மார்கள்
"எந்த புரோக்கருக்கும் இந்த அலுவலகத்தில் வேலை இல்லை.."
முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் முன்னாள் அமைச்சர் யாராக இருந்தாலும் 100% நடவடிக்கை உறுதி..! - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்
#Nirmalkumar | #TVK | #PolimerNews