#BREAKING | "சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் களைவதற்கான நம்பிக்கையாக இடஒதுக்கீடு திகழ்கிறது"
- சந்திரசூட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
#SunNews | #Reservation | #CJIChandrachud
காவிகளின் இந்துத்துவ அரசியலை முறிக்கும் ஒரே மாமருந்து பெரியார் மட்டுமே.
கிழவன் செத்து 50 வருஷம் ஆன அப்புறமும் சங்கிகள் அவரை பாத்து கதறுவதை பாக்கும் போது.. கிழவனை இன்னும் கொண்டாடனும் தான் தோனுது..🔥
பெரியார் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.🖤
உண்மையான இந்துக்கள் தீப ஒளி திருநாள் அன்று இறைச்சி சாப்பிட மாட்டான் - ஆடு மலை 🤦♂️🤦♂️
கறி சாப்பிடுற டுபுளிக்கட் இந்துக்கள் ஒரு அட்டண்டன்ஸ் போடுங்க பா..😜
'Matter Of Serious Concern' : Supreme Court On Tamil Nadu Governor Not Clearing Bills & Files
"Consideration of Bill doesn't means you can withhold indefinitely" - First Bench of Supreme Court
எம் பி மஹூவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய பாஜக நெறிமுறை குழு பரிந்துரை
அதானிக்கு எதிராக கேள்வி கேட்டதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்வது தான் சர்வாதிகாரத்தின் உச்சம்.
மீண்டும் வருவார்💪