அரசியலே பேசாத Common youngster-கிட்ட கூட பயங்கரமா expose ஆகி அவங்க மரியாதைய அவங்களே கெடுத்துகிட்டாங்க
அமீர்லா no 1 உபின்னு ஊருக்கே தெரியும் ஆனா அந்த கூட்டத்தோட பா.ரஞ்சித்தும் சேந்து மொத்தமா அவரோட தலைல அவரே மண்ண அள்ளி போட்டுக்கிட்டாரு....
திருச்சிற்றம்பலம் படம் பார்க்க நானும் தளபதி விஜய் நைட்டு show Hyderabad போனோம்
நான் படம் நல்லா இருக்குனு தான் விஜய் சார் கிட்ட சொன்ன உடனே புக் பண்ணு நைட்டு போறோம் என்று போனோம்
படம் பார்த்துவிட்டு தனுஷ் சாருக்கு விஜய் சார் கால் பண்ணி படம் நல்ல இருக்கு என்று பேசினார் விஜய் @dhanushkraja