@narendramodi சரியானவழி, நாட்டின் எதிர்காலம் அரசியல் விளையாட்டு அல்ல!
பாரத பிரதமர் @narendramodi ஐயா அவர்கள் எடுத்திருக்கும் தைரியமான கல்வி முடிவுகள் தான் உண்மையான மாற்றம்NEET தேர்வு திறமைக்கு மரியாதை தரும் தேசிய தரநிலைசிலர் அரசியல் லாபத்திற்காக அதை எதிர்க்கலாம் ஆனால் உண்மையை மாற்ற முடியாது.
நாட்டின் முன்னேற்றத்திற்காக உறுதியுடன் செயல்படும் பாரத பிரதமர் மாண்புமிகு @narendramodi ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🇮🇳
மாணவர்களின் திறனை சமமாக மதிப்பிடும் NEET தேர்வு போன்ற முறைகள் நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும்.
NEET தேர்வை ரத்து செய்யாமல், அதை மேலும் மேம்படுத்துவதே
மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் தமி���க அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அடையாள சின்னத்தை மீண்டும் பழையபடி மாற்றம் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தாங்கள் முதலமைச்சராக பதவி @CMOTamilnadu @arunraajkg @tnhrcedept @RameshOffcl
@OfficeOf_EPS@satyenaiadmk@BaskarKpp
ஐயா வரும் காலங்களில் கழகத்தின் உண்மை விசுவாசிகளை ஆராய்ந்து ��ளம் கழக உடன் பிறப்புகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் ஐயா உங்களையே நம்பி இருக்கும் உண்மை விசுவாசி
@tnhrcedept@CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS இந்து அறநிலையத்துறையின் புதிய சின்னத்தை நீக்கி வழக்கமாக உள்ள அதே தமிழக அரசின் கோவில் கோபுர சின்னத்தை பயன்படுத்தும்படி தாழ்மையான முறையில் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ங்க ஐயா
இப்படிக்கு
லோகுசிவசுப்பிரமணியம்