தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
If you cannot give best actor for this performance - what’s the true purpose of the national award?
This is not about ideology - this is about sweat and blood !
#Thangalan
#NationalFilmAwards for year 2024:
Total 10 Awards for Tamil Cinema :
#Amaran (3)- Best Direction, Best Editing & Best BGM
#CaptainMiller (2) - Special Mention for -#Dhanush & Best Film on National & Social Values
#Maharaja (2) - Best Action Choreography & Best Supporting Actress
#Raayan - Best Tamil Film
#Meiyazhagan -Best Sound Mix
#Blue (non-feature) - Best Sound Design
Hearty congratulations to all the winners of the prestigious Awards 💐🏆
கே.பாக்யராஜ் உயிரோடிருந்தபோது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கு சதி செய்தவர்களும், தேர்தல் வெற்றிக்காக இப்போது பாக்யராஜ் பெயரை பயன்படுத்துவது என்பது கேவலத்தின் உச்சம். பாக்யராஜின் ஆன்மா இவர்களை மன்னிக்காது.
#KBhaghyaraj#Bhaghyaraj