Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
@maduraipillai நீங்க பேசுனா பேச்சுக்கு நீங்க தூக்கில் தொங்கி இருக்கணும் நீயே உயிரோட இருக்குற இப்ப நீ அரசியல் பேச தகுதி இல்லாத கூமுட்டை தான்டா டெபாசிட் வாங்க வக்கு இல்லாத நாய்க்கு பேச்ச பாரு
நாம் தமிழர் கட்சிக்காரனுங்க முடிந்த தேர்தல் பிரச்சாரத்தப்போ , எத்தன முறை ஈழத்த பத்தி , காங்கிரஸ் தி.மு.க கூட்டு பற்றி பேசி இருப்பான்னு பாருங்க -
ரொம்ப குறைவு , இல்ல பேசியே இருக்க மாட்டானுங்க !
அவனுங்கள பொறுத்த வரைக்கும் , ஈழம் ஒரு ஊறுகா , இன்று விஜய்க்கு எதிரா தொட்டுக்க வேண்டி இருக்கு , தொட்டுக்குறாங்க .
இது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் - அதனால் தான் தேர்தலில் மரண அடி !
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்