தமிழ்நாட்டுக்கு தமிழ்தேசியம் ஆட்சி ஒரு பொக்கிஷம் என்பதை மக்கள் உணர்வார்கள்!! மனுஷன் செத்தாலும் அவன் கொள்கை ஆட்சி செய்யும் படி ஆட்சி வரைவை எழுதி வச்சி இருக்க���ங்க!!! @NaamTamilarOrg @Seeman4TN 🔥
@AGHORA888@nath_umar5644@mannar_mannan28 அடேய் அறிவே இல்லாத கூமுட்ட... ஆசீவகம் யாருடைய மதம் என்று தேடிப்பார். இந்திய நிலப்பரப்பில் கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் எல்லாம் பெற்றிருந்த ஒரே இனம் தமிழினம் தான்
தமிழ்நாட்டின் நிலம்,இயற்கை வளங்களை சூறையாடும் திராவிட தெலுங்கர்கள் மற்றும் நம் அருகிலுள்ள #இனவெறி பிறமொழியாளர்கள்.
அவனுங்க மாநிலம் நல்லா இருக்கணும்.ஆனால் அடுத்தவன் மாநிலம் நாசமாக போ��ணும்.
கேவலங்கெட்ட ��ாய்கள்.
#கேப்ரியல் 🔥
We manage our own traffics..! We walk in queue..!
Where youth lead with good leader , people follow with trust….
Cadres who manage traffic today will manage the state tomorrow.
#மாவீரர்நாள்2025#நாம்தமிழர்கட்சி
வாச்சாத்தியில் 18 பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வனத்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்
அந்த பெண்கள் சந்தன மரக்கடத்ததில் ஈடுபடுபவர்கள் என��று செங்கோட்டையன் கூறியிருந்தார்
காலமும் களமும் நம்மை நோக்கி இளைஞர்களை திருப்பி கொண்டு இருக்கிறது... ❤️ நாளுக்கு நாள் தமிழ் தேசியம் பெருகி கொண்டு வருகிறது.. உள்ளம் மகிழ்ச்சியாக உள்ளது ❤️❤️❤️💪💪💪
மீண்டும் சொல்கின்றேன்..
விடுதலைப்புலிகளை தடைசெய்த மண்ணிலே இத்தனை ஆயிரம் உணர்வாளர்களை அழைத்து அவர்கள் மத்தியில் தமிழீழ தேசியக் கொடியினை கம்பீரமாக பறக்க வைக்க நாம் தமிழரால் மட்டுமே முடியும்.
#மாவீரர்நாள்2025