Mahi_vlogs_history Does a remarkable job. It's heartwhelming to see the history of our ancient cities and kingdoms. Looks so real, Way to go! A.I. at it's best.
"என்ன கேலி பண்றீங்களா? எனக்கு இப்படி தான் பேச தெரியும், உங்களுக்காகலாம் நான் மாத்திக்க முடியாது.."
பட்ஜெட் வாசிக்கும் போது தமிழில் இலக்கண பிழை என கூறிய தி.மு.க எம்.எல்.ஏ ராஜேந்திரன் - சட்டென கோபப்பட்டு ஆவேசமான நிதியமைச்சர் மரிய வில்சன்
#TNAssembly | #CMVijay | #TVK | #DMK | #ADMK | #SpeakerJCDPrabhakar | #MarieWilson | #PolimerNews
Go And Watch DASS 🌹 CHANDRA
🌹
Don't Miss #DC 🌹
🌹
Lokesh Kanagaraj 🌹 Wamiqa Gabbi
👇
Extraordinary Performance @Dir_Lokesh@iWamiqaGabbi 🌹
🌹
This Is A Different Movie 🍿 DC 🌹
🌹
Director @ArunMatheswaran 👌🔥👌Chimpesav
And
Finally @anirudhofficial Music Lovely 🌹
''கோவில் பெயரையே சொல்லி கொள்ளை அடிக்குறாங்க... உங்களுக்கு தெரியாம எப்படி நடக்கும்..?''
சேலத்தில் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வசூல் வேட்டை.. கடை நடத்துபவர்களிடம்
முறைகேடா ரசீது அடித்து கொள்ளை..!! - நியூஸ்தமிழ் கள ஆய்வில் அம்பலம்
Salem News | HRCE | Temple News | Bill Issue
#Newstamil24x7 #TempleIssue
"நாங்க இருக்குறதே வாடகை வீடு தான்.."
சார் முதல்ல என் குடும்பத்துல இருக்க யார் கிட்டயுமே 2 கோடி ரூபாய் அளவுக்கு பணமே கிடையாது.. நாங்க இருக்குறதே வாடகை வீடு தான்.. அப்படியே அந்த சொத்தை வாங்கினாலும் சென்னையில் வாங்காமல் நாங்க ஏன் பழனில போய் வாங்கனும்..? இந்த சீப்பு திருடுற வேலையை எல்லாம் பண்ணிட்டு இருக்காதீங்க.. பழனி நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் திட்டவட்டம்..
#Chennai | #MinisterRamesh | #Politics | #PolimerNews
"பாம்பு கடித்தால் உடனடியாக இதை செய்தால் போதும்.." கட்டுவிரியன் பாம்பு கடித்து ஸ்ரீபெரும்புதூரில் நேற்று வாலிபர் உ**ழந்த நிலையில், மருத்துவர் கொடுத்த தெளிவான விளக்கம்!
#SnakeBite | #Doctor | #Hospital | #PolimerNews