குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.
With all your continuous love & support, we have reached 450K followers in this platform ❤️ Thanks to each & every Thalapathy @actorvijay fans who stood by us in all the situations.
We will continue spreading #VIJAYism as always with even more responsibility.
#Leo
Congratulations to Shri @ncbn garu and @JaiTDP for the decisive victory in the assembly elections to lead #AndhraPradesh
Wishing the people of AP great progress under your visionary leadership.
Vijay,
President,
Tamilaga Vettri Kazhagam
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மே 28
உலக பட்டினி தினம்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின் படி, பொதுச் செயலாளர் அவர்களின் ஆலோசனைப் படி தமிழ்நாடு முழுவதும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் S. நவீன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுக்கு சிக்கன் பிரியாணி உணவு பரிமாறினேன்.
பசியில்லாத சமூகத்தை உருவாக்குவோம் 🙏
#JUSTIN || உலக பட்டினி தினத்தையொட்டி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்
#TVKVijay #Vijay
#NewsUpdate | உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் உள்ள 5 இடங்களில் மக்களுக்கு பிரியாணி வழங்கிய தமிழக வெற்றிக் கழகத்தினர்
#SunNews | #WorldHungerDay | #TVK