விமான நிலையத்திற்குள் மத்திய அரசின் "Udan Yatri Cafe"-, 10, 20 ரூபாய் என்று குறைந்த விலையில்பொருட்கள் விற்கப்படுவதை பார்த்து வியந்து, மத்திய அரசை புகழ்ந்த வெளிநாட்டு பயணி.
#centralgovt#jaipurairport#Chanakyaa
அண்ணாமலை அரசியல் கட்சி எப்போது…?
அப்துல் கலாம் அரசியல் பயிற்சியகம் 2026 அக்டோபர் 15 ஆம் தேதி தொடக்கம்
அடுத்த ஓராண்டில் அரசியல் தெளிவு கொண்ட 1 லட்சம் பேரைத் தயார் செய்து, அக்டோபர் 2027-க்குப் பிறகு மாநாடு நடத்துவோம்
So.... அக்டோபர் 2027ல் அரசியல் கட்சி
இன்று நம் பிரதமர் பேசியதில் இந்த பகுதி ரொம்ப முக்கியமான பகுதி..
நாட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் அவ்ளோ பிரச்சனைகளை எதிர்கொண்டு நாம இந்த growth காட்டி உள்ளது சாதாரண விஷயம் இல்ல..
இந்த இடத்தில் congress இருந்திருந்தால் growth
minus ல போயிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..