#HappyRaj (2026) 🥹❤️🩹
George Maryan as Kathamuthu delivers the film’s most emotional moments...❤️
His quiet expressions, the father-son bond and the flashback reveal hit straight in the heart...
No overacting. Just pure emotion. George Maryan steals the show... 🥹❤️🩹
“மன்மத லீலை”ன்னு பெயர் வச்சிருக்காங்க
ஆனா காதல் மட்டும் இல்ல
மனசு, ஆசை, துரோகம், இரட்டை வாழ்க்கைன்னு
ஒவ்வொரு லீலைக்கும் ஒரு இருட்டான பக்கம் இருக்கு. 🖤
சில ஆசைகள் நிறைவேறாது
நிறைவேறினாலும் நிம்மதி தராது. 🥀
இவ்ளோ திட்டுறனே உனக்கு சொரனை இல்லையாடி.?
சொந்த காசுல சோத்துல உப்பு போட்டு தின்னா சொரனை இருக்கும் நீ உப்பே கடன் வாங்கி தான துன்ற அப்புறம் எப்புடி சொரனை இருக்கும் 🤭😷
Zee tamil...
Thank you...card to CM விஜய் அண்ணா 🙏
நான் இனிமேல் மாஸ்க் போடாம தைரியமா போவேன்...
எனக்கு ஒரு அண்ணா இருக்குறாரு 🔥🔥🔥🔥🔥
@TVKVijayHQ ❤️❤️❤️
இதை விட வேற என்ன வேணும் 😍