@thatsTamil அது என்னமோ.... என்ன மாயமந்திரமோ தெரியலை....
திமுக ஆட்சியில் 500 கடைகள் மூடினார்கள்..... அதுபோல திமுக ஆட்சியில் நடந்த நல்ல செயல்களை பற்றி மட்டும் எவனும் வாய் திறக்க மாட்டானுங்க....கெட்டதுன்னா உடனே வரிந்து கட்டிக்கிட்டு வந்துடுவானுங்க
234 தொகுதிகள், 28 நாட்கள், கழகத்தின் 23 நட்சத்திரப் பேச்சாளர்கள், நம் உரிமைக் குரலை ஊரெங்கும் ஒலிக்கச் செய்ய வருகிறார்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்க, களம் காண்கிறார்கள் கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள்.
இது வெறும் பிரச்சாரமல்ல, தமிழ்நாட்டின் உரிமை முழக்கம்.!
#தமிழ்நாடு_தலைகுனியாது
எதிர்க்கட்சியினர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்கியவர் எங்கள் தலைவர் கலைஞர்.
Mister Clean of Tamilnadu Politics Dr. Kalaignar Karunanidhi 🔥
கலைஞரின் தோழமையான பேச்சு திராவிடக் கொள்கையின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறும் ஞானமுருகன், இங்கிலாந்தில் பணியாற்றிக் கொண்டே தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
Gnanamurugan's journey toward Dravidian ideology was shaped by the inspiring speeches of Kalaignar. Discover how he continues to contribute to the growth of Tamil while working in the UK, in the 'Dravidathaal Naan' series by @PEN_Offl. #DravidathaalNaan #DravidianModel
இனிமேல் நம்ம போற பாதை சிங்க பாதையாக இருக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் இருக்கும்!
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#CMStalinInTrichy#DMK4TN