எளிய குடும்பத்தில் இருந்து வந்து, திராவிட அரசின் திட்டங்களால் சவூதி அரேபியா வரை உயர்ந்த இஸ்மாயில் ஷெரீஃப், அயலகத்தில் தமிழ் தொழிலாளர்களுக்கு சமூக நீதி உணர்வுடன் உதவி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
From a humble background to reaching Saudi Arabia, Ismail Sheriff credits the Dravidian model government schemes for his upliftment. Discover how he now supports Tamil workers abroad in the ‘Dravidathaal Naan’ series by @PEN_Offl.
#DravidathaalNaan #DravidianModel
The interview by the #CEC is raising more questions than providing answers to the issues highlighted by the #INDIA bloc.
The following questions arise:
https://t.co/yN3OFgzEbk can there be so many deletions of eligible voters when house-to-house enumeration was undertaken?
2.The enrolment of new voters is abnormally low. Were these young voters enumerated? Has any database been compiled to show how many youngsters who turned 18 on the qualifying date were included?
3.The procedure for enquiry and two appeals, along with their timelines as contemplated under the Registration of Electors Rules, 1960, may exclude a huge number of voters in the forthcoming elections in Bihar. Is the ECI going to address this issue?
4.Will the #ECI take these practical difficulties into account while conducting #SIR in other States?
5.On 17/07/2025, we requested the ECI to delete the names of deceased voters from the rolls by undertaking the exercise contemplated in its 01/05/2025 notification. When will this be done?
6.What prevents the ECI from enlisting Aadhaar as one of the acceptable documents to prove a voter’s claim?
7.If “Fair Elections” is truly the aim of the ECI, why can’t it be more transparent and voter-friendly?
#VoteTheft
இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு.
பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?
எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட சித்தாந்தத்தில் உறுதி கொண்ட கிளாட்வின் பாக்கியராஜ், குவைத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுக் கொண்டே மக்கள் பணியாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Rooted in the Dravidian ideal of 'Everything for Everyone,' Gladwin Bakkiyaraj continues to serve people in need while working as a medical expert in Kuwait. Proud to share his inspiring story in @PEN_Offl’s #DravidathaalNaan series.
#DravidianModel #DravidathaalNaan
தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் நம் கழகம்தான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி - வேலைவாய்ப்பு -பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் பேரியக்கத்தின், இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் #InternationalYouthDay வாழ்த்துகள்!
இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும்.
எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு, அயராது உழைப்போம்.
பெரியார் மற்றும் முதல்வர் ஸ்டாலினால் உந்தப்பட்ட ஃபரிதா பானு, சவூதி அரேபியாவில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டே தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காக உழைத்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Guided by the ideals of Periyar and Chief Minister Stalin, Saudi Arabia–based Headmistress Faridha Banu works tirelessly for the upliftment of the Tamil language and the Tamil community abroad. Discover her inspiring journey in the ‘Dravidathaal Naan’ series by @PEN_Offl. #DravidathaalNaan #DravidianModel
💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு!
🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…
📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!
🌄 இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!
👑 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!
😎 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)
💥 Tamil Nadu’s #DravidianModel Government stands tall as the only State in India to achieve double-digit economic growth!
🔝 We proudly declared that Tamil Nadu led the nation with a growth rate of 9.69%.
📈 Now, that too has been surpassed. As per the revised estimates of the Union Government, Tamil Nadu has recorded a staggering growth rate of 11.19% — the highest in the country!
🌄 The last time we touched double-digit growth was in 2010–11, under the leadership of Kalaignar. Today, the #DravidianModel Government, walking the path shown by Thalaivar #Kalaignar, has repeated that feat. Both times, it was the #DMK Government at the helm!
👑 When we set the target of becoming a One Trillion Dollar Economy by 2030, many raised their eyebrows. “It’s too ambitious,” they said. But with growth like this, what once seemed distant is now well within reach!
😎 “Those who plan with clarity achieve their goal if they act with determination.” — Kural 666
#TamilNaduRising
அறிவை வளமாக்கும் கல்வியும் - உடலை நலமாக்கும் மருத்துவத்தையும் இருகண்களெனப் பார்த்துப் பார்த்து, திட்டங்கள் செய்து தருகிறோம்!
இன்று உதித்துள்ள #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்ட முகாம்களில் உங்கள் உடல்நலனைப் பரிசோதித்து, தரமான மருத்துவத்தால் நலமாக வாழ விழைகிறேன்!
திராவிட நெறிகளும் தமிழ் மொழிப்பற்றுமே தனது வாழ்வின் உயரத்திற்குக் காரணம் எனும் காஜா மைதீன், சவுதி அரேபியாவில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஓய்வின்றி சேவையாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
Kajamohideen, based in Saudi Arabia, credits Dravidian principles as the foundation of his success. Discover his love for the Tamil language and how he tirelessly serves the Tamil community abroad in the 'Dravidathaal Naan' series by @PEN_Offl.
#DravidathaalNaan #DravidianModel