நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டதையடுத்து
செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.
#DMK #election2026 #thandrampet #DMK #youthwing #chengam #thandarampattu #Velvom200 #DMKGovt #DMKAlliance #VoteForDMK #Tiruvannamalai #political #Leader #VoteForDMK #DMKAlliance #highlight
Leadership isn’t measured by the power one holds, but by the pain one heals!
Look closely at the past five years.
When an elderly mother couldn't walk to the hospital, he sent doctors to her doorstep (Makkalai Thedi Maruthuvam).
When children came to school hungry, he became the father who served them a hot meal (Breakfast Scheme).
When differently-abled elders couldn't fetch their groceries, he ensured it reached their hands (Thayumanavar Scheme).
He is not just building a $1 Trillion economy; he has built a state with a heartbeat.
He empowered our women with financial dignity and our youth with world-class skills.
A leader who treats an entire state like his own family is rare. Let’s choose the leader who protects us.
On April 23rd, vote for uninterrupted progress. Vote for boundless empathy. Vote for the Rising Sun! 🌄
#VoteForDMK 🖤❤️
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
இராசிபுரம், வீரபாண்டி, கரூர், கிருஷ்ணராயபுரம், மொடக்குறிச்சி, சங்ககிரி, கோபிசெட்டிபாளையம், திருச்செங்கோடு, பெருந்துறை எனத் தொகுதிதோறும் தி.மு.கழகத்திற்கு மக்களின் ஆதரவு அலை வீசுகிறது!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
துறைமுகம், மயிலாப்பூர், எழும்பூர், விருத்தாசலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பூம்புகார் எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்!
மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயலாளர் திருமதி @KanimozhiDMK எம்.பி அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார்.வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
#VoteForDMK
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK#OraeThalaivanMKS
ஓயாத உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்தி, மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி, மாணவர்களின் பசி போக்கி, கீழடி மூலம் நம் தமிழரின் பண்பாட்டைக் காத்து நிற்கும் மக்கள் நாயகன்! எங்கள் தலைவர் @mkstalin#OraeThalaivanMKS
தமிழ்நாட்டுக்கு தேர்தல் அறிவித்த பிறகு வாரந்தோறும் பிரதமர் மோடி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வரவில்லை. நம் மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள். தொடர்நது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் ஒன்றிய பாஜகவையும் அதன் அடிமையான அதிமுகவையும் நாம் பழிவாங்க வேண்டும்.
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#SayNoToNDA
திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர், ,மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அய்யா @evvelu., அவர்கள்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகிய எனக்கு செங்கம் தொகுதி, #தானிப்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் #உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த காணொளி...!
#TNElection2026 #DMKAlliance #DMK #DK #chengam #DMK4TN #chengam #MLA #DMKAlliance #Velvom200 #highlights