அஜித்குமார் மரணத்தை "#Sorry_தெரியாம_கொன்னுட்டோம்" என்று பொம்மை முதல்வர் கடக்க முயல்வதும், ஆசை வார்த்தை கூறி அஜித்குமார் குடும்பத்தை ஏமாற்ற முயல்வதும் ஏற்கத்தகதல்ல.
அஜித்குமாருக்கு முந்தைய 24 லாக்கப் மரணங்களுக்கு என்ன பதில் @mkstalin ? #ImVerySorry தானா?
உங்கள் அரசால் அரங்கேற்றப்பட்ட கொலைகளை Sorry நியாயப்படுத்திவிடுமா? வாய்ப்பே இல்லை.
எனவே, அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், இனி இந்த திமுக ஆட்சியில் இன்னொரு அஜித்குமார் இருந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவும் சிவகங்கையில் இன்று போராட்டக் களம் காண்கிறது @AIADMKOfficial!
#JusticeForAjithkumar