முதலில் லஞ்சம் கொடுத்தவனை தூக்கி உள்ளே போடுங்க!!!
மிரட்டும் சூர்யா வெற்றிக்கொண்டான் 😡
லஞ்சம் கொடுத்தவன் மீது நடவடிக்கை எடுக்கும் அதே சமயத்தில் லஞ்சம் வாங்கினவன் மீதும் நடவடிக்கை எடுக்கணும்!!!
@polimernews இதேபோல் தமிழகம் முழுவதும் நூற்றுகணக்கான இடங்களில் திமுக படிப்பகம், அதிமுக படிப்பகம் என்ற பெயரில் ஆக்கிரமித்து உள்ள இடங்களை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.