தமிழகத்துல ஜோசஃப் விஜய்யும், மேற்கு வங்கத்துல சுவேந்து அதிகாரியும் ஒரே நாள்ல தான் ஜெயிச்சாங்க.
மேற்கு வங்கத்துல திரிணாமூல் காங்கிரஸ் லஞ்சமா வாங்கன பணத்தை பூராம் திருப்பி குடுக்கறானுவ.
தமிழ்நாட்டுல?
என்ன சொல்லுங்க. ரீல் ஹீரோ வேற. நிஜ ஹீரோ வேற.
Posters of Annamalai | “தமிழ்நாடு பொலிடிகல் சூப்பர் ஸ்டார்”
வரும் 4-ஆம் தேதி முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்
Happy Birthday தமிழ்நாடு பொலிடிகல் சூப்பர் ஸ்டார் என அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வாழ்த்து
Annamalai | Posters | New Party | Annamalai Supporters
#Annamalai | #Posters | #NewParty | #Newstamil24x7 | #Tamilnews
தேநீர் கடை ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் சரமாரி தாக்குதல்.. ஆர்டர் செய்த தேநீர் கொண்டு வர தாமதமானதால் ஆத்திரம்
#Chennai | #TeaShop | #Attack | #CCTV | #Polimernews
துணை முதல்வர் என்றும் பாராமல்.. உதயநிதியின் மானத்தை கப்பலேற்றிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்..
எனக்குத் தெரிந்து,
இரண்டே நிமிடத்தில்
திருட்டு திராவிடத்தை
இவ்வளவு அழகாக யாரும்
கா… துப்..யதில்லை.
#JustNow | "கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொன்னதை தான் சொன்னேன்"
முதல்வர் தனது கோபத்தை என்னிடம் காட்ட கூடாது.. ஆ.ராசாவிடம் காட்ட வேண்டும் - இ.பி.எஸ்
#EPS | #ADMK | #DMK | #EdappadiPalaniswami | #TNElection
MODI-ஜி Where is LPஜி என்று தேசத்தின் இக்கட்டில் ஒருவன் மலிவான அரசியல் செய்து கொண்டிருக்கும்போது...
சத்தமே இல்லாமல் குமரி மீனவர்களை ஈரானிலிருந்து மீட்டு கொண்டு வந்த மத்திய அரசு...
உயிருள்ளவரை நன்றியை மறவாதீர்கள் மீனவ சொந்தங்களே!!
Matrize Opinion Polls
Tamil Nadu | Seats Projection
- DMK+: 104-114
- AIADMK+: 114-127
- TVK: 06-12
- Oth: 01-06
@Swatij14 takes us through the vote share projections as well.