இன்று #திருமண_நாள் காணும் அன்பு தந்தை கிழாய் Lion.பா.சரவணகுமார்.MA.LLB, மாநிலத் துணைச் செயலாளர் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் பாட்டாளிமக்கள்கட்சி அவர்கள் எனது அன்பு அம்மா S.மோகனப்பிரியா சரவணகுமார்.MA.MA.BED, இருவரையும் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் #WeddingAnniversary@MALLB20#PMK
இப்போது கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும், ஏற்கனவே சிறையில் வாடும் 10 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள 95 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!(4/4)
@DrSJaishankar@CMOTamilnadu
இன்று பிறந்தநாள் காணும் பாமக புதுவை மாநில அமைப்பாளர் அன்பு சகோதரர் @GanapathyPondi அவர்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
கிழாய் Lion பா.சரவணகுமார்.MA.LLB,
மாநில துணைச்செயலாளர்,
தமிழ்நாடு உழவர் பேரியக்கம்,
பாட்டாளி மக்கள் கட்சி,
மயிலாடுதுறை மாவட்டம். #PMK
இன்று பிறந்தநாள் காணும் பாமக மாநில சமூக நீதிப் பேரவை தலைவர் அன்பு சகோதரர் வழக்கறிஞர் @PMKAdvocateBalu அவர்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கிழாய் Lion பா.சரவணகுமார்.MA.LLB,
மாநில துணைச்செயலாளர்,
தமிழ்நாடு உழவர் பேரியக்கம்,
பாட்டாளி மக்கள் கட்சி,
மயிலாடுதுறை மாவட்டம்.
இளைஞர்களின் நல்வழிகாட்டி மக்கள்நலனில் அன்புகொண்ட மாண்புநிறைத்தலைவர் வருங்கால தமிழகம் தலைவர் சின்னஅய்யா அன்புமணி_இராமதாஸ், பசுமை போராளி அண்ணியார் சவுமியா_அன்புமணி இணையருக்கு மயிலாடுதுறைமாவட்டம் தமிழ்நாடுஉழவர்பேரியக்கம் பாட்டாளிமக்கள்கட்சியின் சார்பாக இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
பெண்மையைப் போற்றுவோம் இன்று மகளிர் சமத்துவ தின நல்வாழ்த்துக்கள்
உலகெங்கும் வாழும் பெண் தெய்வங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டம் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக #உலக_மகளிர்_சமத்துவ_தின_நல்வாழ்த்துக்கள்#Drayya#pmk
ஒருபக்கம்
"தண்ணீர் இல்லாமல் வரண்டு கிடக்கும் தருமபுரி மாவட்டம்"
மறுபக்கம்
"பருவகால மழையின் போது கடலுக்கு செல்லும் அபரிமிதமான காவிரி வெள்ளம்"
- என்கிற நிலையை மாற்றுவோம்.
#தருமபுரிக்குகாவேரிஉபரிநீர்
காவிரியின் உபரிநீர்!!
தருமபுரியின் உயிர்நீர்!!
தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் பிரச்சார எழுச்சி நடைபயணம்!
19 - 21, ஆகஸ்ட், 2022, ஓகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை...
#Cauvery4Dharmapuri#PMK
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி, ஒகேனக்கல்லில் தருமபுரி-காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வற்புறுத்தி எழுச்சி நடை பயணத்தை அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தொடங்கினார் #Cauvery4Dharmapuri
#PMK lead by Dr Ayya has been demanding for the implementation of Cauvery Surplus Water Scheme in Dharmapuri for more than a decade. People of Dharmapuri are facing water scarcity year after year. TN govt should implement this scheme at earliest. #Cauvery4Dharmapuri
மருத்துவர் அய்யா அவர்களின் 84 வது பிறந்த நாளை முன்னிட்டு தினத்தந்தி நாளிதழில் மயிலாடுதுறை மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வாழ்த்து செய்தி
#DrAyya84#HBDAyya#PasumaiThayagaDay2022