மதுவால் சிதையும் குடும்பங்கள் மீளட்டும்!
மகிழ்ச்சியான தமிழகம் மலரட்டும்!
மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவும், நான் முன்னெடுத்துள்�� “மது இல்லா தமிழகம்” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்கம்!
இது வெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அல்ல…
ஆரோக்கியமான குடும்பங்களையும், பாதுகாப்பான எதிர்காலத்தையும் உருவாக்குவதற்கான சமூக மாற்றத்தின் முதல் அடி!
விழிப்புணர்வு விதைப்போம்!
மாற்றத்திற்கு வழிவகுப்போம்!
மது இல்லா தமிழகம் படைப்போம்!
#மது_இல்லா_தமிழகம் #MadhuIllaTamizhagam #SowmyaAnbumani #SayNoToAlcohol #AlcoholAwareness #HealthyTamilNadu #SocialAwareness
நேற்று 13.09.2026
நாகை பைபாஸ் ரோட்டில் #சட்டநாதபுரத்தில் அருமைச் சகோதரர் #அன்பு அவர்களின் கை வண்ணத்தில் உருவாகியுள்ள அன்பு #ஹைவேசிட்டி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொழுது ...🔥🔥🔥
#கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதி வாழ் மக்களின் பல்வேறு வகையான #கோரிக்கைகளை முன்னிறுத்தி கொள்ளிடத்தில் #மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆற்றல்மிகு மாவட்ட செயலாளர் சித்தமல்லி ஆ.பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற #கண்டனஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி சொந்தங்களுடன் கலந்து கொண்ட பொழுது 🔥🔥🔥🔥